Singer : Mysskin

                                Music by : Sundar C. Babu

Chorus : Vaa vaa vaa vaa vaa vaa vaa
Vaa vaa vaa vaa vaa vaa

Male : { Kannadasan karaikudi perai cholli oothikudi
Kunnakudi machana pol paada porendaa } (2)
Kannaadi kopaiyila kanna moodi neechaladi
Oorugaaya thottukita odi pogum kaaichaladi

Chorus : Bodhai enbadhu oru paambu visam thaan
Serndhu kudicha adhu oru socialism thaan

Male : Kannadasan karaikudi perai cholli oothikudi
Kunnakudi machana pol paada porendaa

Chorus : Aaaa aaaaa aaaaaaaa aaaaaaaaa

Male : Pondati pullainga thollainga illaa idam
Indha idam thaanae indha idam illaiyinna
Saami madam thaanae
Mesthiri kalavai kalandhu kudikirarae

Chorus : Oh hoo oh hoo oh hoo

Male : Sithaalu ponna nenachu idikirarae
Iyakunar aaru anga paaru polamburaaru

Chorus : Nooru milliya adicha bodhai illaiyae
Noorai thaandunaa nadaka paadhai illaiyae

Male : Kannadasan karaikudi perai cholli oothikudi
Kunnakudi machana pol paada porendaa

Chorus : Aaaa aaaaa aaaaaa aaaaaaa

Male : Annanum thambiyum ellarum inga
Vandha dapaanguthu thaanae
Overa aachudhunnaa vettu kuthu thaanae

Chorus : Oh hoo oh hoo oh hoo

Male : Engaluku thanniyila gandamilla
Engalukum jaadhi madham rendum illa
Katchikaara machi enna aachi
Vetti avundhu pochi

Chorus : Rotu kadaiyila manusan jollyah paaru
Setu kadaiyila manaivi thaaliya paaru

Male : Kannadasan karaikudi perai cholli oothikudi
Kunnakudi machana pol paada porendaa
Kannaadi kopaiyila kanna moodi neechaladi
Oorugaaya thottukita odi pogum kaaichaladi

Chorus : Bodhai enbadhu oru paambu visam thaan
Serndhu kudicha adhu oru socialism thaan

Male : Kannadasan karaikudi perai cholli oothikudi
Kunnakudi machana pol paada porendaa

Chorus : Oooo oh oh oooo oh oh oooo oh oh ooo ooo oh
Oooo oh oh oo oh oh oo oo oh oh ooo ooo oh

பாடகர் : மிஸ்க்கின்

இசையமைப்பாளர் : சுந்தர் சி. பாபு

குழு : வ்வா வ்வா வ்வா
வ்வா வ்வா வ்வா வ்வா
வ்வா வ்வா வ்வா வ்வா
வ்வா வ்வா

ஆண் : { கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா } (2)
கண்ணாடி கோப்பையில
கண்ண மூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுக்கிட்டா
ஓடி போகும் காய்ச்சலடி

குழு : போதை என்பது ஒரு
பாம்பு விஷம் தான் சேர்ந்து
குடிச்சா அது ஒரு சோசலிசம்
தான்

ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா

குழு : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ …..

ஆண் : பொண்டாட்டி புள்ளைங்க
தொல்லைங்க இல்லா இடம் இந்த
இடம் தானே இந்த இடம் இல்லையினா
சாமிமடம் தானே மேஸ்திரி கலவை
கலந்து குடிக்கிறாரே

குழு : ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ

ஆண் : சித்தாளு பொண்ண
நெனச்சு இடிக்கிறாரே
இயக்குனர் யாரு அங்க
பாரு பொலம்புறாரு

குழு : நூறு மில்லிய
அடிச்சா போதையில்லையே
நூறை தாண்டுனா நடக்க
பாதையில்லையே

ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா

குழு : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ …..

ஆண் : அண்ணனும் தம்பியும்
எல்லாரும் இங்க வந்தா
டப்பாங்குத்து தானே ஓவரா
ஆச்சுதின்னா வெட்டு குத்து
தானே

குழு : ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ

ஆண் : எங்களுக்கு தண்ணியில
கண்டமில்ல எங்களுக்கும் ஜாதி
மதம் ரெண்டுமில்ல கட்சிக்கார
மச்சி என்ன ஆச்சி வேட்டி
அவுந்து போச்சி

குழு : ரோட்டுக் கடையில
மனுசன் ஜாலியப் பாரு
சேட்டுக் கடையில மனைவி
தாலியப் பாரு

ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா கண்ணாடி
கோப்பையில கண்ண மூடி
நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா
ஓடி போகும் காய்ச்சலடி

குழு : போதை என்பது ஒரு
பாம்பு விஷம் தான் சேர்ந்து
குடிச்சா அது ஒரு சோசலிசம்
தான்

ஆண் : கண்ணதாசன் காரைக்குடி
பேரை சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சான போல்
பாட போறேன்டா

குழு : ஓஓஓ ஓ ஓ ஓஓஓ
ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ
ஓஓஓ ஓ ஓஓஓ ஓ ஓ
ஓஓஓ ஓ ஓ ஓஓ ஓஓ
ஓ ஓ ஓஓஓ ஓஓஓ ஓ


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here