Singers : P. Susheela and Vani Jairam

Music by : Jai Vijaya

Lyrics by : Kannadasan

Female : Kannadi amma un idhayam en kannae
Naan adhai paarththaal en mugam kaattum
Deiveega pantham nam uravu
Ennaalum theyaatha nilavu
Ennaalum theyaatha nilavu

Female : Kannadi amma un idhayam en kannae
Naan adhai paarththaal en mugam kaattum
Deiveega pantham nam uravu
Ennaalum theyaatha nilavu

Female : Sivantha nilanththin niram
Vaan pozhintha mazhaikkum
Irandum kalantha nilai
Naam piranthu valantha kalai
Thangam pol oru ullam vairam pol
Adhu nee en kannae oho….oo….oo…

Female : Kannadi amma un idhayam en kannae
Naan adhai paarththaal en mugam kaattum
Deiveega pantham nam uravu
Ennaalum theyaatha nilavu…..mhmmm….

Female : Irunthu padaikkum virunthu
Unkku thaen allavaa
Female : Arinthu inikkum virunthu
Enakku neeyalavaa

Female : Irunthu padaikkum virunthu
Unkku thaen allavaa
Female : Arinthu inikkum virunthu
Enakku neeyalavaa

Female : Nenjam kinnamallavaa
Paasam annamallavaa
Paalum thaenum allavaa
Enthan kannae oho….

Female : Kannadi amma un idhayam en kannae
Naan adhai paarththaal en mugam kaattum
Deiveega pantham nam uravu
Ennaalum theyaatha nilavu…..mhmmm….

Female : Namakku iraivan kodutha
Nalangal thaayalavaa
Female : Anaiththu valarththa thagappan
Gunathil seyallavaa

Female : Namakku iraivan kodutha
Nalangal thaayalavaa
Female : Anaiththu valarththa thagappan
Gunathil seyallavaa

Female : Illam koyil allavaa
Deivam kaavalalvaa
Anbu dheepamallavaa
Enthan kannae oho….oo….

Both : Kannadi amma un idhayam en kannae
Naan adhai paarththaal en mugam kaattum
Deiveega pantham nam uravu
Ennaalum theyaatha nilavu…..mhmmm….

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஜெய் விஜயா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே!
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு
எந்நாளும் தேயாத நிலவு

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு

பெண் : சிவந்த நிலத்தின் நிறம்
வான் பொழிந்த மழைக்கும் வரும்
இரண்டும் கலந்த நிலை
நாம் பிறந்து வளர்ந்த கலை
தங்கம் போல் ஒரு உள்ளம் வைரம் போல்
அது நீ என் கண்ணே ஓஹோ……ஒ…..ஒ…..ஒ…

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு….ம்ஹ்ம்ம்….

பெண் : இருந்து படைக்கும் விருந்து
உனக்குத் தேன் அல்லவா
பெண் : அறிந்து இனிக்கும் விருந்து
எனக்கு நீயல்லவா

பெண் : இருந்து படைக்கும் விருந்து
உனக்குத் தேன் அல்லவா
பெண் : அறிந்து இனிக்கும் விருந்து
எனக்கு நீயல்லவா

பெண் : நெஞ்சம் கிண்ணமல்லவா
பாசம் அன்னமல்லவா
பாலும் தேனும் அல்லவா
எந்தன் கண்ணே ஓஹோ…….

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு….ம்ஹ்ம்ம்….

பெண் : நமக்கு இறைவன் கொடுத்த
நலங்கள் தாயல்லவா
பெண் : அனைத்து வளர்த்த தகப்பன்
குணத்தில் சேயல்லவா

பெண் : நமக்கு இறைவன் கொடுத்த
நலங்கள் தாயல்லவா
பெண் : அனைத்து வளர்த்த தகப்பன்
குணத்தில் சேயல்லவா

பெண் : இல்லம் கோயில் அல்லவா
தெய்வம் காவலல்லவா
அன்பு தீபமல்லவா
எந்தன் கண்ணே ஓஹோ…ஒ…..

இருவர் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு….ம்ஹ்ம்ம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here