Singers : P. Susheela and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Chorus : Aaaahaa…aahhaa..
Aaaahaa…aahhaa..
Aaaahaa…aahhaa..
Aaahhaa..aa…

Chorus : Hoo oo oo oo oo
Hoo hoo oo ooo

Females : Kannaadi maeniyadi
Thanneeril aadudhadi
Kalyaanam aagum munnae
Karpanaiyil neendhudhadi
Karpanaiyil neendhudhadi

Females : Kannaadi maeniyadi
Thanneeril aadudhadi
Kalyaanam aagum munnae
Karpanaiyil neendhudhadi
Karpanaiyil neendhudhadi

Female : Vellik kendai meengal vandhu
Kaalodu modhudhadi

Female : Vilaiyaadum idaiyodu
Vellottam pogudhadi

Chorus : Aahhaa…aahhaa..aaahhaa..
Aahhaa…aahhaa..aaahhaa..

Female : Vellik kendai meengal vandhu
Kaalodu modhudhadi

Female : Vilaiyaadum idaiyodu
Vellottam pogudhadi

Female : Saram saramaai paayudhadi
Thanith thaniyae paesudhadi
Thanneerum mella mella
Venneeraai maarudhadi

Female : Thanneerum mella mella
Venneeraai maarudhadi

Females : Kannaadi maeniyadi
Thanneeril aadudhadi
Kalyaanam aagum munnae
Karpanaiyil neendhudhadi
Karpanaiyil neendhudhadi

Female : Vanna vanna saelai ennai
Saeraamal odudhadi

Female : Vadivaana udal thannai
Kulir kaattru koodudhadi

Chorus : Aaahhaa…aahhaa..aaahhaa..
Aaahhaa…aahhaa..aaahhaa..

Female : Vanna vanna saelai ennai
Saeraamal odudhadi

Female : Vadivaana udal thannai
Kulir kaattru koodudhadi

Female : Pudhu vidhamaai padarudhadi

Female : Alai alaiyil nazhuvudhadi

Female : Kanneerandum mella mella
Ponnulagam pogudhadi

Female : Kanneerandum mella mella
Ponnulagam pogudhadi

Females : Kannaadi maeniyadi
Thanneeril aadudhadi
Kalyaanam aagum munnae
Karpanaiyil neendhudhadi
Karpanaiyil neendhudhadi

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

குழு : ……………………….

பெண்கள் : கண்ணாடி மேனியடி
தண்ணீரில் ஆடுதடி
கல்யாண ஆகும் முன்னே
கற்பனையில் நீந்துதடி
கற்பனையில் நீந்துதடி

பெண்கள் : கண்ணாடி மேனியடி
தண்ணீரில் ஆடுதடி
கல்யாண ஆகும் முன்னே
கற்பனையில் நீந்துதடி
கற்பனையில் நீந்துதடி

பெண் : வெள்ளிக் கெண்டை மீன்கள்
வந்து காலோடு மோதுதடி

பெண் : விளையாடும் இடையோடு
வெள்ளோட்டம் போகுதடி

குழு : ………………………

பெண் : வெள்ளிக் கெண்டை மீன்கள்
வந்து காலோடு மோதுதடி

பெண் : விளையாடும் இடையோடு
வெள்ளோட்டம் போகுதடி

பெண் : சரம் சரமாய் பாயுதடி
தனித் தனியே பேசுதடி
தண்ணீரும் மெல்ல மெல்ல
வெந்நீராய் மாறுதடி

பெண் : தண்ணீரும் மெல்ல மெல்ல
வெந்நீராய் மாறுதடி

பெண்கள் : கண்ணாடி மேனியடி
தண்ணீரில் ஆடுதடி
கல்யாண ஆகும் முன்னே
கற்பனையில் நீந்துதடி
கற்பனையில் நீந்துதடி

பெண் : வண்ண வண்ண சேலை
என்னை சேராமல் ஓடுதடி

பெண் : வடிவான உடல் தன்னை
குளிர் காற்று கூடுதடி

குழு : …………………….

பெண் : வண்ண வண்ண சேலை
என்னை சேராமல் ஓடுதடி

பெண் : வடிவான உடல் தன்னை
குளிர் காற்று கூடுதடி

பெண் : புது விதமாய் படருதடி

பெண் : அலை அலையில் நழுவுதடி

பெண் : கண்ணிரெண்டும் மெல்ல மெல்ல
பொன்னுலகம் போகுதடி

பெண் : கண்ணிரெண்டும் மெல்ல மெல்ல
பொன்னுலகம் போகுதடி

பெண்கள் : கண்ணாடி மேனியடி
தண்ணீரில் ஆடுதடி
கல்யாண ஆகும் முன்னே
கற்பனையில் நீந்துதடி
கற்பனையில் நீந்துதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here