Singers : S. P. Charan and Bhavatharini
Music by : Yuvan Shankar Raja
Male : Kannadi nee kanjaadai naan
En veedu nee un jannal naan
En thedal nee un thevai naan
En paadal nee un vaarthai naan
Male : En paathi nee un paathi naan
En jeevan nee un thegam naan
En kangal nee un vannam naan
En ullam nee un ennam naan
Female : Kannodu vaa nee
Hey hey
Moga thaalam podu nee
Hey hey
Raja indru vaanodu megangal
Theendamal thottu sella
Female : En meni nee un aadai naan
En pechu nee un medai naan
En paathai nee un paatham naan
En thendral nee un vaasam naan
Male : Ennai nee indru unarnthu kondae
Unnai ennodu thodarnthu naan kanden
Female : Etho ethetho nadanthu naan nindren
Vaanam melae thaan paranthu naan sendren
Male : Un kangal oyaamal
En nenjai theeyil thalla
Male : Kannadi nee
Female : Kanjaadai naan
Male : En veedu nee
Female : Un jannal naan
Male : En thedal nee
Female : Un thevai naan
Male : En paadal nee
Female : Un vaarthai naan
Female : Dhuram elamae udainthu poga
Baaram ellamae valrnthu noyaaga
Male : Veeram kondadum kalaignnaaga
Eeram manmelae vizhunthu theeyaaga
Female : Theeratha por ondru
Nee thanthu ennai vella
Female : En meni nee
Male : Un aadai naan
Female : En pechu nee
Male : Un medai naan
Female : En paathai nee
Male : Un paatham naan
Female : En thendral nee
Male : Un vaasam naan
பாடகர்கள் : எஸ். பி. சரண் மற்றும் பவதாரணி
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : கண்ணாடி நீ கண்ஜாடை நான்..
என் வீடு நீ உன் ஜன்னல் நான்..
என் தேடல் நீ உன் தேவை நான்..
என் பாடல் நீ உன் வார்த்தை நான்..
ஆண் : என் பாதி நீ உன் பாதி நான்..
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்..
பெண் : கண்ணோடு வா நீ
ஹே ஹே
மோக தாளம் போடு நீ
ஹே ஹே
ராஜா இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டு செல்ல..
பெண் : என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்..
ஆண் : என்னை நீ இன்று
உணர்ந்து கொண்டே
உன்னை என்னோடு
தொடர்ந்து நான் கண்டேன்
பெண் : எதோ ஏதேதோ
நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான்
பறந்து நான் சென்றேன்
ஆண் : உன் கண்கள் ஓயாமல்
என் நெஞ்சை தீயில் தள்ள
ஆண் : கண்ணாடி நீ
பெண் : கண்ஜாடை நான்..
ஆண் : என் வீடு நீ
பெண் : உன் ஜன்னல் நான்..
ஆண் : என் தேடல் நீ
பெண் : உன் தேவை நான்..
ஆண் : என் பாடல் நீ
பெண் : உன் வார்த்தை நான்..
பெண் : தூரம் எல்லாமே உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக
ஆண் : வீரம் கொண்டாடும் கலைஞனாக
ஈரம் மண்மேலே விழுந்து தீயாக
பெண் : தீராத போர் ஒன்று
நீ தந்து என்னை வெல்ல
பெண் : என் மேனி நீ
ஆண் : உன் ஆடை நான்
பெண் : என் பேச்சு நீ
ஆண் : உன் மேடை நான்
பெண் : என் பாதை நீ
ஆண் : உன் பாதம் நான்
பெண் : என் தென்றல் நீ
ஆண் : உன் வாசம் நான்..