Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Male : Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa
Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa
Vaarungadaa kelungadaa
Kalyaana paattu hei hei

Male : Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa

Male : Ponnaanganni keerai polae
Pongum unthan idaiyai kandu
mayakkam mayakkam melonguthu

Female : Nenaichchaa unakku adhuthaanaa
Neeraada ponaen pinnaadi vanthu
Ammaadi ammaadiyo
Male : Ennaadi nee summayiru
Kalayaanam aagum pinnaalae paaru

Male : Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa
Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa

Male : Pullaanguzhal raagam polae
Ullae pona kaaththu ippo
Analaa varuthae ennaachchuthu

Female : Adhuthaan enakkum puriyalaiyae
Sollunga neenga kaththukka venum
Ammaadi ammaadiyo

Male : Bhoologamaam kailaasamaam
Enennena undo
Angellaam povom

Male : Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa
Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa

Female : Thangaththula vairam vachchaa
Angae vittu engae pogum
Manasum manasum onnaachchuthu

Male : Sugamaa irukku unnai paaththaa
Pollaatha udambu ennenna ketkkum
Ammaadi ammaadiyo

Female : Kalyaanamaam vaipogamaam
Katcheri melam thappaatha thaalam

Male : Kannaadi ramaiyyaa
Female : Ada killaadi somaiyaa
Both : Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa

Both : Kannaadi ramaiyyaa
Ada killaadi somaiyaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
வாருங்கடா கேளுங்கடா
கல்யாணப் பாட்டு ஹேய் ஹேய்

ஆண் : கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா

ஆண் : பொன்னாங்கண்ணி கீரைபோலே
பொங்கும் உந்தன் இடையைக் கண்டு
மயக்கம் மயக்கம் மேலோங்குது

பெண் : நெனச்சா உனக்கு அதுதானா
நீராட போனேன் பின்னாடி வந்து
அம்மாடி அம்மாடியோ…..
ஆண் : என்னாடி நீ சும்மாயிரு
கல்யாணம் ஆகும் பின்னாலே பாரு

பெண் : கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா

ஆண் : புல்லாங்குழல் ராகம் போலே
உள்ளே போன காத்து இப்போ
அனலா வருதே என்னாச்சுது

பெண் : அதுதான் எனக்கும் புரியலையே
சொல்லுங்க நீங்க கத்துக்க வேணும்
அம்மாடி அம்மாடியோ…..

ஆண் : பூலோகமாம் கைலாசமாம்
என்னென்ன உண்டோ
அங்கெல்லாம் போவோம்

பெண் : கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா

பெண் : தங்கத்துல வைரம் வச்சா
அங்கே விட்டு எங்கே போகும்
மனசும் மனசும் ஒண்ணாச்சுது

ஆண் : சுகமா இருக்கு உன்னை பாத்தா
பொல்லாத உடம்பு என்னென்ன கேக்கும்
அம்மாடி அம்மாடியோ…..

பெண் : கல்யாணமாம் வைபோகமாம்
கச்சேரி மேளம் தப்பாத தாளம்

ஆண் : கண்ணாடி ராமையா
பெண் : அட கில்லாடி சோமையா
இருவர் : வாருங்கடா கேளுங்கடா
கல்யாணப் பாட்டு ஹேய் ஹேய்

இருவர் : கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here