Singers : SangeethaRrajeshwaran and Santhosh Hariharan

Music by : Vijay Antony

Male : Yei kannaadi silaiyae
Kannaadi silaiyae
Munnadi nindraai mugam paarthen
Minsara mazhaiyae
Minsara mazhaiyae
Enakkullae peithaai naan sainthen

Female : Un paarvai pattathum
Thanthai thaai maranthen
Ennai nee thottathum
Ennai naan izhanthen

Female : Ohooo…oo..ohoo.ooo..
Hooo oooo oooooo
Ohooo…oo..ohoo.ooo..
Hooo oooo oooooo

Male : Yei kannaadi silaiyae
Kannaadi silaiyae
Munnadi nindraai mugam paarthen
Minsara mazhaiyae
Minsara mazhaiyae
Enakkullae peithaai naan sainthen

Male : Netru varai nee enthan
Idhayathin orathil
Eppadi vanthaai en arugil
Thodugindra dhoorathil

Male : Alangaaram seivathillai
Vaanathu vennilavu
Adhai polae bhoomiyilae
Nee enthan perazhagu

Female : Idhu kanavil nijama
Illai nijathil kanava
Idhu valiyil sugama
Enakku puriyavillai

Female : Ohooo…oo..ohoo.ooo..
Hooo oooo oooooo
Ohooo…oo..ohoo.ooo..
Hooo oooo oooooo

Male : Yei kannaadi silaiyae
Kannaadi silaiyae
Munnadi nindraai mugam paarthen
Minsara mazhaiyae
Minsara mazhaiyae
Enakkullae peithaai naan sainthen

Male : Kadavulai naan kandathillai
Un mugam parthu vitten
Un mandhira kangalai paarthathumae
Mayakkathil vizhunthu vitten

Male : Unnai mattum ulagathilae
Nodikkoru murai ninaippen
Ennuyiril unnuyirai
Dhinam ini sumappen

Female : Idhu kanavil nijama
Illai nijathil kanava
Idhu valiyil sugama
Enakku puriyavillai

Female : Ohooo…oo..ohoo.ooo..
Hooo oooo oooooo
Ohooo…oo..ohoo.ooo..
Hooo oooo oooooo

பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன் மற்றும்
சங்கீதா ராஜேஸ்வரன்

இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

ஆண் : ஹே கண்ணாடி சிலையே
கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றாய்
முகம் பார்த்தேன்
மின்சார மழையே
மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய்
நான் சாய்ந்தேன்

பெண் : உன் பார்வை பட்டதும்
தந்தை தாய் மறந்தேன்
என்னை நீ தொட்டதும்
என்னை நான் இழந்தேன்

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : ஹே கண்ணாடி சிலையே
கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றாய்
முகம் பார்த்தேன்
மின்சார மழையே
மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய்
நான் சாய்ந்தேன்

ஆண் : நேற்று வரை நீ எந்தன்
இதயத்தின் ஓரத்தில்
எப்படி வந்தாய் என்னருகில்
தொடுகின்ற தூரத்தில்

ஆண் : அலங்காரம் செய்வதில்லை
வானத்து வெண்ணிலவு
அதைப் போலே பூமியிலே
நீ எந்தன் பேரழகு

பெண் : இது கனவில் நிஜமா
இல்லை நிஜத்தில் கனவா
இது வலியில் சுகமா
எனக்கு புரியவில்லை

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : ஹே கண்ணாடி சிலையே
கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றாய்
முகம் பார்த்தேன்
மின்சார மழையே
மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய்
நான் சாய்ந்தேன்

ஆண் : கடவுளை நான் கண்டதில்லை
உன் முகம் பார்த்துவிட்டேன்
உன் மந்திரக் கண்களை பார்த்ததுமே
மயக்கத்தில் விழுந்துவிட்டேன்

ஆண் : உன்னை மட்டும் உலகத்திலே
நொடிக்கொரு முறை நினைப்பேன்
என் உயிரில் உன் உயிரை
தினம் இனி நான் சுமப்பேன்

பெண் : இது கனவில் நிஜமா
இல்லை நிஜத்தில் கனவா
இது வலியில் சுகமா
எனக்கு புரியவில்லை

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here