Singers : Abhay Jodhpurkar and Padmalatha

Music by : Vijay Antony

Female : Kannadi sillagi
Thool aanen unnalae
Male : Kannalae kaithagi
Ponen naan annaalae

Female : Imai rendum
Kanmooda villai
Iruthayam pinnae
Urangavum illai
Enakkae nee unnaiyae meendum
Puthithaai kuduthaaiyae

Male : Uyirukkul nee vantha
Thadayam
Theriyavum illai ariyavum illai
Ullam kai soottil ennai
Urigida vaithaaiyae

Female : Love you love you
Love you baby
Love you love you love you bae
Love you love you love you baby
Love you love you love you bae

Female : Love you love you
Love you baby
Love you love you love you bae
Love you love you love you baby
Love you love you love you bae

Male : Hey pona jenmam
Nyabagam
Vanthu vanthu pogum endraal
Enna nee seiyuvaai
Sollu kanmani

Female : Oh unnudan
Sernthu naan
Vazhntha vazhvai enni enni
Naatkalai oottuven
Kaadhal koottuven

Male : En aayul regai thaan
Un kaiyil ooduthadi
Female : Ellamae kai koodum
Neeyae enthan arugil
Irunthaalae

Female : Love you love you
Love you baby
Love you love you love you bae
Love you love you love you baby
Love you love you love you bae

Male : Hey orr nodi
Ennai nee parthu pona pinbu
Enthan thookamum
Porkodi thookki poguthae

Female : Oh unnidan pesavae
Vaarthai ondru serthu vaithum
Nerilae parthathum
Oomai aagiren

Male : Muththangal kuduthaaiyae
Viruthangal mudithaaiyae
Female : Eppothum nee vendum
Innoru jenmam naanum eduthaalae

Female : Love you love you
Love you baby
Love you love you love you bae
Love you love you love you baby
Love you love you love you bae

Female : Love you love you
Love you baby
Love you love you love you bae
Love you love you love you baby
Love you love you love you bae

Female : Kannadi sillagi
Thool aanen unnalae
Male : Kannalae kaithagi
Ponen naan annaalae

பாடகர்கள் : அபய் ஜோத்புர்கர் மற்றும் பத்மலதா

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

பெண் : கண்ணாடி சில்லாகி
தூள் ஆனேன் உன்னாலே
ஆண் : கண்ணாலே கைதாகி
போனேன் நான் அந்நாளே

பெண் : இமை ரெண்டும்
கண்மூடவில்லை
இருதயம் பின்னே
உறங்கவும் இல்லை
எனக்கே நீ உன்னையே மீண்டும்
புதிதாய் குடுத்தாயே

ஆண் : உயிருக்குள் நீ வந்த
தடயம்
தெரியவும் இல்லை அறியவும் இல்லை
உள்ளம் கை சூட்டில் என்னை
உருகிட வைத்தாயே

பெண் : லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே

பெண் : லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே

ஆண் : ஹே போன ஜென்மம்
ஞாபகம்
வந்து வந்து போகும் என்றால்
என்ன நீ செய்வாய்
சொல்லு கண்மணி

பெண் : ஓ உன்னுடன்
சேர்ந்து நான்
வாழ்ந்த வாழ்வை எண்ணி எண்ணி
நாட்களை ஓட்டுவேன்
காதல் கூட்டுவேன்

ஆண் : என் ஆயுள் ரேகை தான்
உன் கையில் ஓடுதடி
பெண் : எல்லாமே கை கூடும்
நீயே எந்தன் அருகில்
இருந்தாலே

பெண் : லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே

ஆண் : ஹே ஒர் நொடி
என்னை பார்த்து போன பின்பு
எந்தன் தூக்கமும்
போர்க்கொடி தூக்கி போகுதே

பெண் : ஓ உன்னிடம் பேசவே
வார்த்தை ஒன்று சேர்த்து வைத்தும்
நேரிலே பார்த்ததும்
ஊமை ஆகிறேன்

ஆண் : முத்தங்கள் கொடுத்தாயே
விரதங்கள் முடித்தாயே
பெண் : எப்போதும் நீ வேண்டும்
இன்னொரு ஜென்மம் நானும் எடுத்தாலே

பெண் : லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே

பெண் : லவ் யூ லவ் யூ
லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே
லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி
லவ் யூ லவ் யூ லவ் யூ பே

பெண் : கண்ணாடி சில்லாகி
தூள் ஆனேன் உன்னாலே
ஆண் : கண்ணாலே கைதாகி
போனேன் நான் அந்நாளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here