Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Chandrabose

Male : Kannadichchaa kalleduppaen
Sigappu moonjikaari paaradi maaman aaradi
Female : Kalleduththaa kannadippaen
Sigappu moonjikaaraa paaraiya azhagu thaeraiyaa

Male : Kaasukeththa kuttithaan
Nee kallukaeththa puttithaan
Female : Thottu paaru kettithaan
Ithu thuttukeththa rottithaan

Chorus : Jokkuthaan
Male : Hoi
Chorus : Sheak-ku dance thaan
Male : Aah
Chorus : Jokkuthaan
Male : Aahaan
Chorus : Sheak-ku dance thaan

Male : Haei kannadichchaa kalleduppaen
Sigappu moonjikaari paaradi maaman aaradi
Female : Kalleduththaa kannadippaen
Sigappu moonjikaaraa paaraiya azhagu thaeraiyaa

Chorus : Jokkuthaan sheak-ku dance thaan
Jokkuthaan sheak-ku dance thaan

Female : Konja vantha arjunarai
Kollai adippen
Ennai kuththagaikki vachchukittaa
Kozhi adippaen

Male : Paththu viral pattathukkea
Niththam kulippaen
Unnai kattikitta paavaththai
Naan engae tholaippaen

Female : Kaakka kunjum mainaa kunjum
Kaadhalikkaathu
Ada ennai vitaa unnai katta
Aaal irukkaathu
Male : Haei koyil kaalai sikkaathu

Male : Kannadichchaa kalleduppaen
Sigappu moonjikaari paaradi maaman aaradi
Female : Kalleduththaa kannadippaen
Sigappu moonjikaaraa paaraiya azhagu thaeraiyaa

Chorus : Jokkuthaan sheak-ku dance thaan
Jokkuthaan sheak-ku dance thaan

Male : Kattilittu vatchathellam kaamanukku allo
Nee katti vechcha kattu soru maamanukku allo
Female : Machchamellam vechchirukkum sundariyalla
En manjaththula nee paduththa mandhiriyallo

Male : Aththaikitta ottikittaa sangathi enna
Unnai vettivittu
Etti ninnaa nimmathiyallo
Female : Thinnu paarththaa thaenallo

Male : Kannadichchaa kalleduppaen
Sigappu moonjikaari paaradi maaman aaradi hahha
Female : Kalleduththaa kannadippaen
Sigappu moonjikaaraa paaraiya azhagu thaeraiyaa

Male : Ada kaasukeththa kuttithaan
Nee kallukaeththa puttithaan
Female : Thottu paaru kettithaan
Ithu thuttukeththa rottithaan

Chorus : Jokkuthaan
Male : Hmm
Chorus : Sheak-ku dance thaan
Male : Aahh
Chorus : Jokkuthaan
Male : Hmm
Chorus : Sheak-ku dance thaan
Male : Hahhaa

Male : Kannadichchaa kalleduppaen
Sigappu moonjikaari paaradi maaman aaradi
Female : Kalleduththaa kannadippaen
Sigappu moonjikaaraa paaraiya azhagu thaeraiyaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : கண்ணடிச்சா கல்லெடுப்பேன்
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி
பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா

ஆண் : காசுக்கேத்த குட்டிதான்
நீ கள்ளுக்கேத்த புட்டிதான்
பெண் : தொட்டுப் பாரு கெட்டிதான்
இது துட்டுகேத்த ரொட்டிதான்

குழு : ஷோக்குதான்
ஆண் : ஹோய்
குழு : ஷேக்கு டான்ஸ்தான்
ஆண் : ஆஹ்
குழு : ஷோக்குதான்
ஆண் : ஆஹான்
குழு : ஷேக்கு டான்ஸ்தான்

ஆண் : ஹேய் கண்ணடிச்சா கல்லெடுப்பேன்
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி
பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா

குழு : ஷோக்கு தான் ஷேக்கு டான்ஸ்தான்
ஷோக்கு தான் ஷேக்கு டான்ஸ்தான்

பெண் : கொஞ்ச வந்த அர்ச்சுனரை
கொள்ளை அடிப்பேன்
என்னை குத்தகைக்கு வச்சுகிட்டா
கோழிஅடிப்பேன்

ஆண் : பத்து விரல் பட்டதுக்கே
நித்தம் குளிப்பேன்
உன்னை கட்டிக்கிட்டா பாவத்தை
நான் எங்கே தொலைப்பேன்

பெண் : காக்கா குஞ்சும் மைனா குஞ்சும்
காதலிக்காது
அட என்னை விட்டா உன்னை கட்ட
ஆள் இருக்காது
ஆண் : ஹேய் கோயில் காளை சிக்காது

ஆண் : கண்ணடிச்சா கல்லெடுப்பேன்
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி ஹஹாஹ்
பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா

குழு : ஷோக்குதான் ஷேக்கு டான்ஸ்தான்
ஷோக்குதான் ஷேக்கு டான்ஸ்தான்

ஆண் : கட்டிலிட்டு வச்சதெல்லாம் காமனுக்கு அல்லோ
நீ கட்டி வெச்ச கட்டு சோறு மாமனுக்கு அல்லோ
பெண் : மச்சமெல்லாம் வெச்சிருக்கும் சுந்தரியல்லோ
என் மஞ்சதுல நீ படுத்த மந்திரியல்லோ

ஆண் : அத்தைகிட்ட ஒட்டிக்கிட்ட சங்கதி என்ன
உன்னை வெட்டிவிட்டு
எட்டி நின்னா நிம்மதியல்லோ
பெண் : தின்னு… பார்த்தா… தேனல்லோ

ஆண் : கண்ணடிச்சா கல்லெடுப்பேன்
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி ஹஹா
பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா

ஆண் : அட காசுக்கேத்த குட்டிதான்
நீ கள்ளுக்கேத்த புட்டிதான்
பெண் : தொட்டுப் பாரு கெட்டிதான்
இது துட்டுகேத்த ரொட்டிதான்

குழு : ஷோக்குதான்
பெண் : ஹ்ம்ம்
குழு : ஷேக்கு டான்ஸ்தான்
ஆண் : ஆஹ்ஹா
குழு : ஷோக்குதான்
பெண் : ஹ்ம்ம்
குழு : ஷேக்கு டான்ஸ்தான்
ஆண் : ஹஹ்ஹா

ஆண் : கண்ணடிச்சா கல்லெடுப்பேன்
சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமன் ஆறடி
பெண் : கல்லெடுத்தா கண்ணடிப்பேன்
கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரய்யா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here