Singers : Jithin Raj and Pooja Vaidhyanath

Music by : D. Imman

Female : Kannadikkala kai pudikkala
Ulla vandhu ottikkitta kaadhal
Thaalaatta mella thaalaatta

Female : Kannadikkala kai pudikkala
Ulla vandhu ottikkitta kaadhal
Thaalaatta mella vaalaatta
Yem paatta nitham nee ketta

Male : Kannadikkala kai pudikkala
Pacha poiya solla solli vaangum
Paaraatta vanna poo mootta

Male : Kannadikkala kai pudikkala
Pacha poiya solla solli vaangum
Paaraatta vanna poo mootta
En kootta vittu pomaatta

Female : Unnaiyae dhinam dhinam
Ival manam suthudhae dhoosiyaa
Ennavo sugam sugam
Adhil vizha ennudhae easyaa

Male : Aruvaala thookkum aasai aasaiyaa
Male : Oh oh oh

Female : Kannadikkala kai pudikkala
Ulla vandhu ottikkitta kaadhal
Thaalaatta mella vaalaatta

Male : Silambugal parai isai ketka
Param porul theruvaiyum paarkka
Silambugal parai isai ketka
Param porul theruvaiyum paarkka

Female : Vandhadhenna soppanangal sollidaamalae
Unnaiyandri selvam illai indha vaazhvilae
Vandhadhenna soppanangal sollidaamalae
Unnaiyandri selvam illai indha vaazhvilae

Male : Allal padum vaazhvum
Azhagaagum ini melae
Kotti kodutthaalum kidaikkaadhae
Unai polae

Female : Uppalathil vizhundhu nee
Mutheduthu ponaaiyae uyirae…

Female : Kannadikkala Male : Kai pudikkala
Female : Ulla vandhu ottikkitta kaadhal
Male : Thaalaatta Female : Mella vaalaatta

Male : Mmmm…

Female : Kannadikkala kai pudikkala
Ulla vandhu ottikkitta kaadhal
Thaalaatta mella vaalaatta

Male : Vaalaatta yem paatta nitham nee ketta

Female : Unnaiyae dhinam dhinam
Ival manam suthudhae dhoosiyaa
Ennavo sugam sugam
Adhil vizha ennudhae easyaa

Male : Aruvaala thookkum aasai aasaiyaa

Female : Ho Male : Ho Female : Ho

பாடகர்கள் : ஜித்தின் ராஜ் மற்றும் பூஜா வைத்யநாத்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல தாலாட்ட

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல வாலாட்ட
எம் பாட்ட நித்தம் நீ கேட்ட

ஆண் : கண்ணடிக்கல கை புடிக்கல
பச்சை பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்
பாராட்ட வண்ணப் பூ மூட்ட

ஆண் : கண்ணடிக்கல கை புடிக்கல
பச்சப் பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்
பாராட்ட வண்ணப் பூ மூட்ட
என் கூட்ட விட்டுப் போமாட்ட

பெண் : உன்னையே தினம் தினம்
இவள் மனம் சுத்துதே தூசியா
என்னவோ சுகம் சுகம்
அதில் விழ எண்ணுதே ஈஸியா

ஆண் : அருவாள தூக்கும் ஆசை ஆசையா
ஆண் : ஓ ஓ ஓ

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல வாலாட்ட

ஆண் : சிலம்புகள் பறை இசை கேட்க
பரம் பொருள் தெருவையும் பார்க்க
சிலம்புகள் பறை இசை கேட்க
பரம் பொருள் தெருவையும் பார்க்க

பெண் : வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே
உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே
வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே
உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே

ஆண் : அல்லல் படும் வாழ்வும்
அழகாகும் இனி மேலே
கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது
உனைப் போலே

பெண் : உப்பளத்தில் விழுந்து நீ
முத்தெடுத்து போனாயே உயிரே……

பெண் : கண்ணடிக்கல
ஆண் : கை புடிக்கல
பெண் : உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
ஆண் : தாலாட்ட
பெண் : மெல்ல வாலாட்ட

ஆண் : ம்ம்ம்ம்….

பெண் : கண்ணடிக்கல கை புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல வாலாட்ட

ஆண் : வாலாட்ட எம் பாட்ட நித்தம் நீ கேட்ட

பெண் : உன்னையே தினம் தினம்
இவள் மனம் சுத்துதே தூசியா
என்னவோ சுகம் சுகம்
அதில் விழ எண்ணுதே ஈஸியா

ஆண் : அருவாள தூக்கும் ஆசை ஆசையா
பெண் : ஹோ
ஆண் : ஹோ
பெண் : ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here