Singers : V. A. Chellappa and P. A. Periyanayaki

Music by : B.R.Rejin

Male : Aaraaro aari aaraaro
Seeraarum maadhava srungaara maeni
Aaraaro aari aaraaro
Seeraarum maadhava srungaara maeni
Pottridum poongodhai
Polindha puvimael nee
Ponnae en anbae konda
Pon kaaikkum tharuvae naan
Pugazhumaam pon kaaikkum tharuvae
Podhae semponnoonjal meedhaadum poovaai

Male : Kannae azhagaaga nee oonjal aadu
Kannae azhagaaga nee oonjal aadu
Migum anbu kondennodu ravaadum
Migum anbu kondennodu ravaadum
Kannae azhagaaga nee oonjal aadu

Female : Thaniyaai naanaada tharaimael nee vaada
Thaniyaai naanaada tharaimael nee vaada
Thagumaa nannaesam tharumaa sandhosam
Thagumaa nannaesam tharumaa sandhosam

Male : Manam polavae undhan manam polavae

Both : Oonjal vilaiyaadalaam
Vaanjaiyaaga
Oonjal vilaiyaadalaam vaanjaiyaaga
Menmaelumanbu needum seeraaga
Menmaelumanbu needum seeraaga
Oonjal vilaiyaadalaam vaanjaiyaaga

Female : Pooppattu chaelai pudhu vaetti poondu
Pooppattu chaelai pudhu vaetti poondu
Maappillai ponnumae vaithaadalaamaa
Maappillai ponnumae vaithaadalaamaa

Male : Maappillai naan nee

Female : Hmm mm mm mmm
Maappillai ponnumae vaithaadalaamaa

Male : Samayochidham adhu samayochidham

Both : Oonjal vilaiyaadalaam
Vaanjaiyaaga
Oonjal vilaiyaadalaam vaanjaiyaaga
Menmaelumanbu needum seeraaga
Menmaelumanbu needum seeraaga
Oonjal vilaiyaadalaam vaanjaiyaaga

பாடகர்கள் : வி. ஏ. செல்லப்பா மற்றும் பி. ஏ. பெரியநாயகி

இசையமைப்பாளர் : பி. ஆர். ரெஜின்

ஆண் : ஆராரோ ஆரி ஆராரோ
சீராரும் மாதவ ஸ்ருங்காரமேனி
ஆராரோ ஆரி ஆராரோ
சீராரும் மாதவ ஸ்ருங்காரமேனி
போற்றிடும் பூங்கோதை
போலிந்த புவிமேல் நீ
பொன்னே யென் அன்பேகொண்ட
பொன்காய்க்கும் தருவே நான்
புகழுமாம் பொன் காய்க்கும் தருவே
போதே செம்பொன்னூஞ்சல் மீதாடும் பூவாய்

ஆண் : கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு
கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு
மிகும் அன்பு கொண்டென்னோடுறவாடும்
மிகும் அன்பு கொண்டென்னோடுறவாடும்
கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு

பெண் : தனியாய் நானாட தரைமேல் நீ வாட
தனியாய் நானாட தரைமேல் நீ வாட
தகுமா நன்னேசம் தருமா சந்தோஷம்
தகுமா நன்னேசம் தருமா சந்தோஷம்

ஆண் : மனம்போலவே உந்தன் மனம் போலவே

இருவர் : ஊஞ்சல் விளையாடலாம்
வாஞ்சையாக
ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக
மென்மேலுமன்பு நீடும் சீராக
மென்மேலுமன்பு நீடும் சீராக
ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக

பெண் : பூப்பட்டுச் சேலை புதுவேட்டி பூண்டு
பூப்பட்டுச் சேலை புதுவேட்டி பூண்டு
மாப்பிள்ளை பொண்ணுமே வைத்தாடலாமா
மாப்பிள்ளை பொண்ணுமே வைத்தாடலாமா

ஆண் : மாப்பிள்ளை நான் நீ

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
மாப்பிள்ளை பொண்ணுமே வைத்தாடலாமா

ஆண் : சமயோசிதம் அது சமயோசிதம்

இருவர் : ஊஞ்சல் விளையாடலாம்
வாஞ்சையாக
ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக
மென்மேலுமன்பு நீடும் சீராக
மென்மேலுமன்பு நீடும் சீராக
ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here