Singer : Soolamangalam Rajalakshmi

Music by : K. V. Mahadevan

Female : ……………….

Female : Kannai kavarum kalai barathakkalai
Kannai kavarum kalai barathakkalai
Idhai kandaalae paranthodum manakkavalai

Female : Kannai kavarum kalai barathakkalai
Idhai kandaalae paranthodum manakkavalai

Female : Kannai kavarum kalai barathakkalai

Female : Ennaththai velikaattum mugapaavam
Mm ennaththai velikaattum mugapaavam
Idharkku pannaalae uyiroottum sugaraagam
Aa….aa….aa….aa….aa…aa….
Ennaththai velikkaattum mugapaavam
Idharkku pannaalae uyiroottum sugaraagam
Intha irandukkum vali kaattum thaalam

Female : ……………….

Female : Irandukkum vali kaattum thaalam
Moondrum inaiththu vaguththu thoguththu amaiththa
Bharatha munivar arumaiyudan namakaliththa

Female : Kannai kavarum kalai barathakkalai
Idhai kandaalae paranthodum manakkavalai

Female : Kannai kavarum kalai barathakkalai

Female : Arputham veeram achcham kobam
Shanthi perunagai sogam srungaaram
Arputham veeram achcham kobam
Shanthi perunagai sogam srungaaram
Karunai ena varum navarasamae
Karunai ena varum navarasamae
Namatharivinai izhuththidum adhan vasamae

Female : Kannai kavarum kalai barathakkalai
Idhai kandaalae paranthodum manakkavalai

Female : Kannai kavarum kalai barathakkalai

Female : Singaara kannaa
Unnai engae sendru theduvathu
Singaara kannaa
Unnai engae sendru theduvathu

Female : Sollum seyalum ondraayirukkum
Sudhanthira koottam naanga
Oorellaam enga edanthaanunga
Sollum seyalum ondraayirukkum
Sudhanthira koottam naanga
Oorellaam enga edanthaanunga

Female : Potti poraamai kidaiyaathu
Enga aattaththukethaan eedethu
Potti poraamai kidaiyaathu
Enga aattaththukethaan eedethu

Female : Sollum seyalum ondraayirukkum
Sudhanthira koottam naanga
Oorellaam enga edanthaanunga
Sollum seyalum ondraayirukkum
Sudhanthira koottam naanga
Oorellaam enga edanthaanunga

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : …………………………….

பெண் : கண்ணைக் கவரும் கலை பரதக்கலை
கண்ணைக் கவரும் கலை பரதக்கலை
இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை

பெண் : கண்ணைக் கவரும் கலை பரதக்கலை
இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை

பெண் : கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

பெண் : எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம்
ம்ம் எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம்
இதற்கு பண்ணாலே உயிரூட்டும் சுகராகம்
ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ…….ஆ…..
எண்ணத்தை வெளிக்காட்டும் முகபாவம்
இதற்கு பண்ணாலே உயிரூட்டும் சுகராகம்
இந்த இரண்டுக்கும் வழி காட்டும் தாளம்

பெண் : …………………..

பெண் : இரண்டுக்கும் வழி காட்டும் தாளம்
மூன்றும் இணைத்து வகுத்து தொகுத்து அமைத்த
பாரத முனிவர் அருமையுடன் நமக்களித்த

பெண் : கண்ணைக் கவரும் கலை பரதக்கலை
இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை

பெண் : கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

பெண் : அற்புதம் வீரம் அச்சம் கோபம்
சாந்தி பெருநகை சோகம் சிருங்காரம்
அற்புதம் வீரம் அச்சம் கோபம்
சாந்தி பெருநகை சோகம் சிருங்காரம்
கருணை என வரும் நவரசமே
கருணை என வரும் நவரசமே
நமதறிவினை இழுத்திடும் அதன் வசமே

பெண் : கண்ணைக் கவரும் கலை பரதக்கலை
இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை

பெண் : கண்ணைக் கவரும் கலை பரதக்கலை

பெண் : சிங்காரக் கண்ணா
உன்னை எங்கே சென்று தேடுவது
சிங்காரக் கண்ணா
உன்னை எங்கே சென்று தேடுவது

பெண் : செண்பகச் சோலையிலே
என்னை வரச் சொன்ன சொல்லை…..ஈ….ஈ…..ஈ…
ஆஅ……ஆ……ஆ…..ஆ….ஆ…….ஆ…..
செண்பகச் சோலையிலே
என்னை வரச் சொன்ன சொல்லை….
எதனால் மறந்தாயோ ஏங்கவுமே செய்தாயோ

பெண் : சிங்காரக் கண்ணா
உன்னை எங்கே சென்று தேடுவது
சிங்காரக் கண்ணா
உன்னை எங்கே சென்று தேடுவது

பெண் : சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்
சுதந்திரக் கூட்டம் நாங்க
ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க
சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்
சுதந்திரக் கூட்டம் நாங்க
ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க

பெண் : போட்டி பொறாமை கிடையாது
எங்க ஆட்டத்துகேதான் ஈடேது
போட்டி பொறாமை கிடையாது
எங்க ஆட்டத்துகேதான் ஈடேது
புகழ் பெறுவோம் தவறாது
புகழ் பெறுவோம் தவறாது

பெண் : சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்
சுதந்திரக் கூட்டம் நாங்க
ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க
சொல்லும் செயலும் ஒன்றாயிருக்கும்
சுதந்திரக் கூட்டம் நாங்க
ஊரெல்லாம் எங்க எடந்தானுங்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here