Singer : Gana bala

Music by : G. V. Prakash Kumar

Chorus : {Heyyy..hey hey
Heyyy..hey hey
Heyyy..hey hey
Heyyy..hey hey} (2)

Male : Kannai nambaadhae
Unnai yemaatrum
Oorai yemaatrum
Kanneeril maattum

Male : Kaadhal pollaadhadhu
Friend-ai nee nambu
Endrum unakkaaga
Seen pottu saavaan
Natpae meiyaanadhu

Male : Kannai nambaadhae
Unnai yemaatrum
Kanneeril maattum

Chorus : {Heyyy..hey hey
Heyyy..hey hey
Heyyy..hey hey
Heyyy..hey hey} (2)

Male : Coffee day-kku koottinu poi
Purse-ah dhaanae puncher aakkum
Figure-a thaan nambaadha aan inamae

Male : Galpaa-thaan adichaalum
Vaandhiya thaan eduthaalum
Friendship-ey unai veettil serthidumae

Male : Vaadaa machaan
Naan solluradha kelu
Ponnunga ellaamae
Kottividum thealu

Male : Kannai kannai
Kannai nambaadhae
Unnai yemaatrum
Nee kaanum thotram

Chorus : {Heyyy..hey hey
Heyyy..hey hey
Heyyy..hey hey
Heyyy..hey hey} (2)

Male : Light-aathaan sirichaalae
Light house-u eriyidhunnu
Loos-aa nee pesi ippo maattikkitta

Male : Titanic kappala pol
Moozhgadichi odipputtaa
Un life-a avalaala kottavutta

Male : Un nenji thangamadaa
Adha poyi vaikkaadha
Kaadhalennum kadangaaran settukkitta

Male : Vaadaa machaan
Naan solluradha kelu
Friend-u thandhuduvaan
Saanjikkathaan thozhu

Male : Kannai kannai
Kannai nambaadhae
Unnai yemaatrum
Kanneeril maattum

Male : Kaadhal pollaadhadhu
Friend-ai nee nambu
Endrum unakkaaga
Seen pottu saavaan
Natpae meiyaanadhu

Chorus : {Heyyy..hey hey
Heyyy..hey hey
Heyyy..hey hey
Heyyy..hey hey} (2)

Male : Kannai nambaadhae
Unnai yemaatrum
Kanneeril maattum

Chorus : {Heyyy..hey hey
Heyyy..hey hey
Heyyy..hey hey
Heyyy..hey hey} (2)

 

பாடகர் : கானா பாலா

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : { ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே } (2)

ஆண் : கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் ஊரை
ஏமாற்றும் கண்ணீரில்
மாட்டும்

ஆண் : காதல் பொல்லாதது
ஃப்ரெண்டை நீ நம்பு என்றும்
உனக்காக சீன் போட்டு சாவான்
நட்பே மெய்யானது

ஆண் : கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
கண்ணீரில் மாட்டும்

குழு : { ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே } (2)

ஆண் : காபி டேக்கு கூட்டினு
போய் பர்சத்தானே பஞ்சர்
ஆக்கும் ஃபிகரத்தான் நம்பாத
ஆணினமே

ஆண் : கல்பாத்தான் அடிச்சாலும்
வாந்தியத்தான் எடுத்தாலும்
ஃப்ரண்ட்ஷிப்பே உன்னை
வீட்டில் சேர்த்திடுமே

ஆண் : வாடா மச்சான்
நான் சொல்லுறத கேளு
பொண்ணுங்க எல்லாமே
கொட்டு விடும் தேளு

ஆண் : கண்ணை கண்ணை
கண்ணை நம்பாதே உன்னை
ஏமாற்றும் நீ காணும் தோற்றம்

குழு : { ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே } (2)

ஆண் : லைட்டாத்தான்
சிரிச்சாலே லைட்ஹவுசு
எரியுதுன்னு லூசா நீ பேசி
இப்போ மாட்டிக்கிட்ட

ஆண் : டைட்டானிக் கப்பல
போல் மூழ்கடிச்சு ஓடிப்புட்டா
உன் லைஃப்ப அவளால
கோட்டவுட்ட

ஆண் : உன் நெஞ்சி
தங்கமடா அத போயி
வைக்காத காதலென்னும்
கடன்காரன் சேட்டுக்கிட்ட

ஆண் : வாடா மச்சான்
நான் சொல்லுறத கேளு
ஃபிரெண்டு தந்துடுவான்
சாஞ்சிக்கத்தான் தோளு

ஆண் : கண்ணை கண்ணை
கண்ணை நம்பாதே உன்னை
ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும்

ஆண் : காதல் பொல்லாதது
ஃப்ரெண்டை நீ நம்பு என்றும்
உனக்காக சீன் போட்டு சாவான்
நட்பே மெய்யானது

குழு : { ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே } (2)

ஆண் : கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
கண்ணீரில் மாட்டும்

குழு : { ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here