Singers : Unni Krishnan, Chithra and Arun Mozhi
Music by : Siva
Chorus : Heyyyyy………
Heiiii…heiiiii
Male : Hei kannai parikira kashmir roja
Ennai parikkiradhaa
Chorus : Eppa…ada eppaa..
Male : Chinna kodiyila selam maangani
Ennai azhaikudhuda
Chorus : Eppa…ada eppaa..
Male : Ival paarkkum dhisai ellaam
Nilavadikkum
Indha paavi nenju thudikkum
Male : Ival moochu vittadhum
Manasukullae
Oru moongil kaadu vedikkum
Female : Neengal oru vaarthai
Sonnaalum
Thiru maarbu thithikkum
Male : Hei kannai parikira kashmir roja
Ennai parikkiradhaa
Male : Chinna kodiyila selam maangani
Ennai azhaikudhuda
Chorus : Hoiii..
Male : Ilamayin ragasiyam
Therindhukollavum
Innoru ulagam thirandhu kollavum
Chorus : Ennaalum aanukku yetha
Ponnu oruthi venum
Chorus : Gumtha lakku jhikku
Gumtha gumtha
Gumtha lakku jhikku gum
Female : Ilamai vayathil
Vaangi anaikkavum
Mudhumai vandhaal
Thaangi pidikkavum
Chorus : Eppodhum aanukku yetha
Ponnu oruthi venum
Male : Ival pol oru
Manaiviyum vaaiththaal
Mooppu neraadhu
Chorus : Heyyyy…eyyyy…
Hoi hoi hoi hoi
Male : Ival koondhal
Mandhiruthu vaiththaal
Noiyum vaaraadhu
Male : Ongalukkunnu pooththa poovu
Vaadi pogaadhu
Female : Naan kaanum maangalyam
Niram maari pogaadhu
Male : Hei kannai parikira kashmir roja
Ennai parikkiradhaa
Male : Chinna kodiyila selam maangani
Ennai azhaikudhuda daa daa daan daa
Male : Kattil pottu aaval theerkkavum
Kannil vaiththu kaaval kaakkavum
Chorus : Ennaalum ponnukku yetha
Aalu oruthan venum
Chorus : Gumtha lakku jhikku
Gumtha gumtha
Gumtha lakku jhikku gum
Female : Vaazhkai muzhudhum
Purindhu nadakkavum
Vaarisu thodara
Kuzhandhai kodukkavum
Chorus : Ennaalum ponnukku yetha
Aalu oruthan venum
Male : En pol oru aambala paarthaa
Ponnu vida maattaa
Chorus : Heyyy….eyy..eyy
Hei hei hei hei
Male : Mundhaanayil mutham thandhaa
Moochu vida maattaa
Male : Thaali katti kettaa kooda
Thaana tharamaattaa
Female : Ada thallaadum thathaa vukkum
Ennoda vilayaattaa
Male : Hei kannai parikira kashmir roja
Ennai parikkiradhaa
Male : Chinna kodiyila selam maangani
Ennai azhaikudhuda
Male : Ival paarkkum dhisai ellaam
Nilavadikkum
Indha paavi nenju thudikkum
Male : Ival moochu vittadhum
Manasukullae
Oru moongil kaadu vedikkum
Female : Neengal oru vaarthai
Sonnaalum
Thiru maarbu thithikkum
Chorus : {Gumtha lakku jhikku
Gumtha gumtha
Gumtha lakku jhikku gum} (2)
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன்,
சித்ரா மற்றும் அருண் மொழி
இசை அமைப்பாளர் : சிவா
குழு : ஹே………
ஹேய் ஹேய்
ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
குழு : எப்பா அட எப்பா
ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா
குழு : எப்பா அட எப்பா
ஆண் : இவள் பார்க்கும் திசை எல்லாம்
நிலவடிக்கும்
அட பாவி நெஞ்சு துடிக்கும்
ஆண் : இவள் மூச்சு விட்டதும்
மனசுக்குள்ளே
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்
பெண் : நீங்கள் ஒரு வார்த்தை
சொன்னாலும்
திரு மார்பு தித்திக்கும்
ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா
குழு : ஹோய்
ஆண் : இளமையின் ரகசியம்
தெரிந்து கொள்ளவும்
இன்னொரு உலகம்
திறந்து கொள்ளவும்
குழு : எந்நாளும் ஆணுக்கு ஏத்த
பொண்ணு ஒருத்தி வேணும்
குழு : ……………………………………
பெண் : இளமை வயதில்
வாங்கி அணைக்கவும்
முதுமை வந்தால்
தாங்கிப் பிடிக்கவும்
குழு : எப்போதும் ஆணுக்கு ஏத்த
பொண்ணு ஒருத்தி வேணும்
ஆண் : இவள் போலொரு
மனைவியும் வாய்த்தால்
மூப்பு நேராது
குழு : ஹே ………………….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : இவள் கூந்தல்
மந்திரித்து வைத்தால்
நோயும் வாராது
ஆண் : உங்களுக்குன்னு பூத்த பூ
வாடி போகாது
பெண் : நான் காணும் மாங்கல்யம்
நிறம் மாறிப் போகாது
ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா
ஆண் : கட்டில் போட்டு
ஆவல் தீர்க்கவும்
கண்ணில் வைத்து
காவல் காக்கவும்
குழு : எந்நாளும் பொண்ணுக்கு ஏத்த
ஆளு ஒருத்தன் வேணும்
குழு : …………………………………………….
பெண் : வாழ்க்கை முழுதும்
புரிந்து நடக்கவும்
வாரிசு தொடர
குழந்தை கொடுக்கவும்
குழு : எப்போதும் பொண்ணுக்கு ஏத்த
ஆளு ஒருத்தன் வேணும்
ஆண் : என் போலொரு ஆம்பள பார்த்தா
பொண்ணு விட மாட்டா
குழு : ஹே ஹே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : முந்தானையில் முத்தம் தந்தா
மூச்சு விட மாட்டா
ஆண் : தாலி கட்டி கேட்டா கூட
தானா தர மாட்டா
பெண் : அட தள்ளாடும் தாத்தாவுக்கும்
என்னோட விளையாட்டா
ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா
ஆண் : இவள் பார்க்கும் திசை எல்லாம்
நிலவடிக்கும்
அட பாவி நெஞ்சு துடிக்கும்
ஆண் : இவள் மூச்சு விட்டதும்
மனசுக்குள்ளே
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்
பெண் : நீங்கள் ஒரு வார்த்தை
சொன்னாலும்
திரு மார்பு தித்திக்கும்
குழு : …………………………………………………