Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Kannai simittum kattazhagu
Male : Kalla sirippu kattazhagi
Female : Kannai simittum kattazhagu
Male : Kalla sirippu kattazhagi
Female : Seemath dhuraippolae kettu potta maman
Male : Chinna ponna paaththu paattu pota raman
Female : Paattukkeththa thaalam naanthaan vaaiyaa vaaiyya

Male : Hae haei haeii…..
Female : Ahhaa haa haa

Female : Kannai simittum kattazhagu
Male : Kalla sirippu kattazhagi
Female : Kannai simittum kattazhagu
Male : Kalla sirippu kattazhagi
Female : Seemath dhuraippolae kettu potta maman
Male : Chinna ponna paaththu paattu pota raman
Female : Paattukkeththa thaalam naanthaan vaaiyaa vaaiyya

Male : Paarthaen Singaaram kettaen sangeetham
Kondaada kanni paruvam
Adhu thookkam kollaamal thunaiyum illaamal
Irunthaa yaekkam varum

Female : Aah pani vaai veluththaa pazham paal kasanthaa
Poongaaththum neruppaagumae
Aah pani vaai veluththaa pazham paal kasanthaa
Poongaaththum neruppaagumae

Male : Adhukkor marunthu adiyaen koduththaa
Appothu soodaarumae appothu soodaarumae

Female : Kannai simittum kattazhagu
Male : Kalla sirippu kattazhagi

Female : Mogam minjaththaan murugan konjaththaan
Munnaalae valliyirukka
Vadivelum kannaaga mayilum pennaaga
Varanum kaiyanaikka

Female : Mogam minjaththaan murugan konjaththaan
Munnaalae valliyirukka
Vadivelum kannaaga mayilum pennaaga
Varanum kaiyanaikka

Male : Anaichchaa enakkum inippaa irukkum
Un maeni panjaamirtham
Anaichchaa enakkum inippaa irukkum
Un maeni panjaamirtham

Female : Iravaa pagalaa vizhichchaa paduththaa
Eppothum un nyapagam
Eppothum un nyapagam

Female : Kannai simittum kattazhagu
Male : Aha kalla sirippu kattazhagi
Female : Seemath dhuraippolae kettu potta maman
Male : Chinna ponna paaththu paattu pota raman
Female : Paattukkeththa thaalam naanthaan vaaiyaa vaaiyya

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு
ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி
பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு
ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி
பெண் : சீமத் துரப்போலே கோட்டுப் போட்ட மாமன்
ஆண் : சின்ன பொண்ணப் பாத்து பாட்டு போட்ட ராமன்
பெண் : பாட்டுக்கேத்த தாளம் நான்தான் வாய்யா வாய்யா

ஆண் : ஹே ஹேய் ஹேய்ய்ய்……
பெண் : ஆஹா ஹா ஹா……..

பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு
ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி
பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு
ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி
பெண் : சீமத் துரப்போலே கோட்டுப் போட்ட மாமன்
ஆண் : சின்ன பொண்ணப் பாத்து பாட்டு போட்ட ராமன்
பெண் : பாட்டுக்கேத்த தாளம் நான்தான் வாய்யா வாய்யா

ஆண் : பார்த்தேன் சிங்காரம் கேட்டேன் சங்கீதம்
கொண்டாட கன்னிப் பருவம்
அது தூக்கம் கொள்ளாமல் துணையும் இல்லாமல்
இருந்தா ஏக்கம் வரும்

ஆண் : பார்த்தேன் சிங்காரம் கேட்டேன் சங்கீதம்
கொண்டாட கன்னிப் பருவம்
அது தூக்கம் கொள்ளாமல் துணையும் இல்லாமல்
இருந்தா ஏக்கம் வரும்

பெண் : ஆஹ் பனி வாய் வெளுத்தா பழம் பால் கசந்தா
பூங்காத்தும் நெருப்பாகுமே
ஆஹ் பனி வாய் வெளுத்தா பழம் பால் கசந்தா
பூங்காத்தும் நெருப்பாகுமே

ஆண் : அதுக்கோர் மருந்து அடியேன் கொடுத்தா
அப்போது சூடாறுமே அப்போது சூடாறுமே

பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு
ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி

பெண் : மோகம் மிஞ்சத்தான் முருகன் கொஞ்சத்தான்
முன்னாலே வள்ளியிருக்க
வடிவேலும் கண்ணாக மயிலும் பெண்ணாக
வரணும் கையணைக்க

பெண் : மோகம் மிஞ்சத்தான் முருகன் கொஞ்சத்தான்
முன்னாலே வள்ளியிருக்க
வடிவேலும் கண்ணாக மயிலும் பெண்ணாக
வரணும் கையணைக்க

ஆண் : அணைச்சா எனக்கும் இனிப்பா இருக்கும்
உன் மேனி பஞ்சாமிர்தம்
அணைச்சா எனக்கும் இனிப்பா இருக்கும்
உன் மேனி பஞ்சாமிர்தம்

பெண் : இரவா பகலா விழிச்சா படுத்தா
எப்போதும் உன் ஞாபகம்
எப்போதும் உன் ஞாபகம்…….

பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு
ஆண் : ஆஹா கள்ளச் சிரிப்பு கட்டழகி
பெண் : சீமத் துரப்போலே கோட்டுப் போட்ட மாமன்
ஆண் : சின்ன பொண்ணப் பாத்து பாட்டு போட்ட ராமன்
பெண் : பாட்டுக்கேத்த தாளம் நான்தான் வாய்யா வாய்யா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here