Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Kannaiyaa nee enthan kannaiyyaa
Kannaiyaa nee enthan kannaiyyaa
Chellapillai suttipillai neethaanaiyaa
Unnai konjum annai indru naanthaanaiyyaa
Naanthanaiyyaa inba naalthanaiyaa
Nanthalaala…..nanthalaala…..nanthalaala…..

Female : Kannaiyaa nee enthan kannaiyyaa
Chellapillai suttipillai neethaanaiyaa
Neethaanaiyaa….

Female : Pennoruthi pettreduththaal
Innoruththi paal koduthaal
Mattroruthi manivaayil
Maththeduththu unai adiththaal

Female : Gobiyar seitha thavam
Kodhai naan seithathillai
Gobiyar seitha thavam
Kodhai naan seithathillai
Unnidaththil bakthi andri
Ennidaththil yaedhumillai
Nanthalaala…..nanthalaala…..nanthalaala…..

Female : Kannaiyaa nee enthan kannaiyyaa
Chellapillai suttipillai neethaanaiyaa
Neethaanaiyaa….

Female : Vanna mayil iragaanaal
Kannan mudi mael iruppen
Venguzhal endraanaal
Viralgalil kudiyirupean

Female : Aalilai pol piranthaal
Azhaganai sumathirupen
Yaezhai endru piranthu vittaen
Enna solli unai azhaippaen
Nanthalaala…..nanthalaala…..nanthalaala…..

Female : Kannaiyaa nee enthan kannaiyyaa
Chellapillai suttipillai neethaanaiyaa
Neethaanaiyaa….
Female : Kannaiyaa nee enthan kannaiyyaa
Chellapillai suttipillai neethaanaiyaa
Neethaanaiyaa….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா
கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா
செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா
உன்னை கொஞ்சும் அன்னை இன்று நான்தானய்யா
நான்தானய்யா இன்ப நாள் தானய்யா….
நந்தலாலா…….நந்தலாலா…….நந்தலாலா…..

பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா
செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா
நீதானய்யா……

பெண் : பெண்ணொருத்தி பெற்றெடுத்தாள்
இன்னொருத்தி பால் கொடுத்தாள்
மற்றொருத்தி மணிவாயில்
மத்தெடுத்து உனை அடித்தாள்

பெண் : கோபியர் செய்த தவம்
கோதை நான் செய்ததில்லை
கோபியர் செய்த தவம்
கோதை நான் செய்ததில்லை
உன்னிடத்தில் பக்தி அன்றி
என்னிடத்தில் ஏதுமில்லை
நந்தலாலா…….நந்தலாலா…….நந்தலாலா…..

பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா
செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா
நீதானய்யா……

பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா
செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா
நீதானய்யா……

பெண் : வண்ண மயில் இறகானால்
கண்ணன் முடி மேல் இருப்பேன்
வேங்குழல் என்றானால்
விரல்களில் குடியிருப்பேன்

பெண் : ஆலிலை போல் பிறந்தால்
அழகனை சுமந்திருப்பேன்
ஏழை என்று பிறந்து விட்டேன்
என்ன சொல்லி உனை அழைப்பேன்
நந்தலாலா…….நந்தலாலா…….நந்தலாலா…..

பெண் : கன்னய்யா நீ எந்தன் கண்ணய்யா
செல்லப்பிள்ளை சுட்டிப்பிள்ளை நீதானய்யா
நீதானய்யா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here