Singer : R. Balasaraswathi Devi

Music by : K. V. Mahadevan

Female : Kannaiththaan parikkuthu
Kai padaatha mullaippoo
Kaalam seiyum jaalam thannai
Enni enni sirikkuthu
Kaalam seiyum jaalam thannai
Enni enni sirikkuthu

Female : Kannaiththaan parikkuthu
Kai padaatha mullaippoo

Female : Ennai konjam paaru
Muga azhagil enakkeedu yaaru
Ennai konjam paaru
Muga azhagil enakkeedu yaaru

Female : Ennai kandu aasai kollaar
Ingaethaan yaaru irunthaal nee kooru
Ennai kandu aasai kollaar
Ingaethaan yaaru irunthaal nee kooru

Female : Endrae ketkuthu inbam saerkuthu
Endrae ketkuthu inbam saerkuthu
Thendral kaatrilae nindrae aaduthu

Female : Kannaiththaan parikkuthu
Kai padaatha mullaippoo
Kaalam seiyum jaalam thannai
Enni enni sirikkuthu

Female : Kannaiththaan parikkuthu
Kai padaatha mullaippoo
Kannaiththaan parikkuthu

Female : Angamellaam thangam
Adhanaalae oli veesuthu engum
Angamellaam thangam
Adhanaalae oli veesuthu engum

Female : Mangai manam kollai kollum
Malaraam ennai paaru maruvum inbam saer
Mangai manam kollai kollum
Malaraam ennai paaru maruvum inbam saer

Female : Endray solluthu inbam kolluthu
Endray solluthu inbam kolluthu
Thendral kaatrilae thenai thoovuthu

Female : Kannaiththaan parikkuthu
Kai padaatha mullaippoo
Kaalam seiyum jaalam thannai
Enni enni sirikkuthu…..

Female : Kannaiththaan parikkuthu
Kai padaatha mullaippoo

பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : கண்ணைத்தான் பறிக்குது
கை படாத முல்லைப்பூ
காலம் செய்யும் ஜாலம் தன்னை
எண்ணி எண்ணி சிரிக்குது….
காலம் செய்யும் ஜாலம் தன்னை
எண்ணி எண்ணி சிரிக்குது….

பெண் : கண்ணைத்தான் பறிக்குது
கை படாத முல்லைப்பூ

பெண் : என்னைக் கொஞ்சம் பாரு
முக அழகில் எனக்கீடு யாரு
என்னைக் கொஞ்சம் பாரு
முக அழகில் எனக்கீடு யாரு

பெண் : என்னைக் கண்டு ஆசை கொள்ளார்
இங்கேதான் யாரு இருந்தால் நீ கூறு
என்னைக் கண்டு ஆசை கொள்ளார்
இங்கேதான் யாரு இருந்தால் நீ கூறு

பெண் : என்றே கேட்குது இன்பம் சேர்க்குது
என்றே கேட்குது இன்பம் சேர்க்குது
தென்றல் காற்றிலே நின்றே ஆடுது

பெண் : கண்ணைத்தான் பறிக்குது
கை படாத முல்லைப்பூ
காலம் செய்யும் ஜாலம் தன்னை
எண்ணி எண்ணி சிரிக்குது….

பெண் : கண்ணைத்தான் பறிக்குது
கை படாத முல்லைப்பூ
கண்ணைத்தான் பறிக்குது

பெண் : அங்கமெல்லாம் தங்கம்
அதனாலே ஒளி வீசுது எங்கும்
அங்கமெல்லாம் தங்கம்
அதனாலே ஒளி வீசுது எங்கும்

பெண் : மங்கை மனம் கொள்ளை கொள்ளும்
மலராம் என்னைப் பாரு மருவும் இன்பம் சேர்
மங்கை மனம் கொள்ளை கொள்ளும்
மலராம் என்னைப் பாரு மருவும் இன்பம் சேர்

பெண் : என்றே சொல்லுது இன்பம் கொல்லுது
என்றே சொல்லுது இன்பம் கொல்லுது
தென்றல் காற்றிலே தேனைத் தூவுது…

பெண் : கண்ணைத்தான் பறிக்குது
கை படாத முல்லைப்பூ
காலம் செய்யும் ஜாலம் தன்னை
எண்ணி எண்ணி சிரிக்குது….

பெண் : கண்ணைத்தான் பறிக்குது
கை படாத முல்லைப்பூ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here