Singer : Radha Jayalakshmi

Music Director : C. N. Pandurangan

Lyricist : Kovi. Manisekaran

Female : Kannalar ingu varuvaar
Kanivaana inbam tharuvaar
Kannalar ingu varuvaar
Kanivaana inbam tharuvaar
Ennangal yaavum jeyamae
Ini engum inba mayame
En ennangal yaavum jeyamae
Ini engum inba mayame
Kannalar ingu varuvaar
Kanivaana inbam tharuvaar

Female : Kannodu kangal pesum
Kannodu kangal pesum
Kalai gyaanam angu veesum
Kannodu kangal pesum
Kalai gyaanam angu veesum
Ennangal yaavum jeyamae
Ini engum inba mayame
En ennangal yaavum jeyamae
Ini engum inba mayame

Female : Kannalar ingu varuvaar
Kanivaana inbam tharuvaar
Ennangal yaavum jeyamae
Ini engum inba mayame

Female : Maanodu solai malar thaavum thendral
Magizhvaana kaadhal yaazhodum maevum
Paamaalai pola inidhaagum endhan vaazhvae
Maanodu solai malar thaavum thendral
Magizhvaana kaadhal yaazhodum maevum
Paamaalai pola inidhaagum endhan vaazhvae
Haha haaaaaaaa ..lalalalalala

Female : Kannalar ingu varuvaar
Kanivaana inbam tharuvaar
Ennangal yaavum jeyamae
Ini engum inba mayame
En ennangal yaavum jeyamae
Ini engum inba mayame

பாடகி : ராதா ஜெயலட்சுமி

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : கோவி. மணிசேகரன்

பெண் : கண்ணாளர் இங்கு வருவார்
கனிவான இன்பம் தருவார்
எண்ணங்கள் யாவும் ஜெயமே
இனி எங்கும் இன்ப மயமே….
என் எண்ணங்கள் யாவும் ஜெயமே
இனி எங்கும் இன்ப மயமே….
கண்ணாளர் இங்கு வருவார்
கனிவான இன்பம் தருவார்

பெண் : கண்ணோடு கண்கள் பேசும்
கண்ணோடு கண்கள் பேசும்
கலை ஞானம் அங்கு வீசும்
கண்ணோடு கண்கள் பேசும்
கலை ஞானம் அங்கு வீசும்
எண்ணங்கள் யாவும் ஜெயமே
இனி எங்கும் இன்ப மயமே….
எண்ணங்கள் யாவும் ஜெயமே
இனி எங்கும் இன்ப மயமே….
என் எண்ணங்கள் யாவும் ஜெயமே
இனி எங்கும் இன்ப மயமே….
கண்ணாளர் இங்கு வருவார்
கனிவான இன்பம் தருவார்

பெண் : கண்ணாளர் இங்கு வருவார்
கனிவான இன்பம் தருவார்
எண்ணங்கள் யாவும் ஜெயமே
இனி எங்கும் இன்ப மயமே..

பெண் : மானோடும் சோலை மலர் தாவும் தென்றல்
மகிழ்வான காதல் யாழோடும் மேவும்
பாமாலை போல இனிதாகும் எந்தன் வாழ்வே
மானோடும் சோலை மலர் தாவும் தென்றல்
மகிழ்வான காதல் யாழோடும் மேவும்
பாமாலை போல இனிதாகும் எந்தன் வாழ்வே
ஹஹ் ஹஹ்ஹா……லல்லல்லா…..

பெண் : கண்ணாளர் இங்கு வருவார்
கனிவான இன்பம் தருவார்
எண்ணங்கள் யாவும் ஜெயமே
இனி எங்கும் இன்ப மயமே..
என் எண்ணங்கள் யாவும் ஜெயமே
இனி எங்கும் இன்ப மயமே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here