Singers : Unni Menon and Srivardhini

Music by : Vidyasagar

Lyrics by : Arivumathi

Male : Kannaalae miyaa miyaa
Killaathae kiyaa kiyyaa
Ullae orr uiyyaa uiyyaa
Nee laiyyaa…..maiyaa

Female : Kadhalaa sutti paiyaa
Izhukkuthae kangal kaiyaa
Inikkumae muththa koiyyaa
Idaiyin oram thevaiyaa

Male : Kannaalae miyaa miyaa
Killaathae kiyaa kiyyaa
Ullae orr uiyyaa uiyyaa
Nee laiyyaa…..maiyaa

Female : Paathi kangal moodum
Meethi kangal thedum
Moodikkondum kangal paarkkum aiyyo

Male : Paarvai thappum neram
Naanam kappal yaerum
Koonthal kooda konjam koosum allo

Female : Mudhal Mudhalil varum hoi
Thervin payamthaan
Male : Uyirinil nuzhaiyum hoi
Neram idhuthaan

Female : Hei konjam summaayiru
Pakkam vanthaal vampaa idhu
Male : Imai otti killum
Idhazh thitti thallum
Female : Viral katti kollum
Orae nizhl minjum

Male : Kannaalae miyaa miyaa
Female : Killaathae kiyaa kiyyaa
Male : Ullae orr uiyyaa uiyyaa
Nee laiyyaa…..maiyaa

Male : Theeyai thinnum neram
Thegam engum eeram
Mogam konda muththam kaayathallo

Female : Kaaman kattil aadum
Moochchin veppam koodum
Aadai pattri kolla koodumallo

Male : Thalaiyanai muzhuthum
Hoi koondhal alaithaan
Female : Irupathu viralum
Hoi theeyim kilaithaan
Male : Hoi ennai theendaathiru
Thottaal ennai thallaathiru

Female : Kangal rendum pallam
Vervai kotti vellum
Male : Kattil veppam sellum
Orae nizhal minjum

Male : Kannaalae miyaa miyaa
Killaathae kiyaa kiyyaa
Ullae orr uiyyaa uiyyaa
Nee laiyyaa…..maiyaa

பாடகர்கள் : உன்னிமேனன் மற்றும் ஸ்ரீவர்த்தினி

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பாடலாசிரியர் : அறிவுமதி

ஆண் : கண்ணாலே மியா மியா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா……….மையா……..

பெண் : காதலா சுட்டி பையா
இழுக்குதே கண்கள் கையா
இனிக்குமே முத்த கொய்யா
இடையின் ஓரம் தேவையா

ஆண் : கண்ணாலே மியா மியா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா…….மையா………

பெண் : பாதிக் கண்கள் மூடும்
மீதிக் கண்கள் தேடும்
மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அய்யோ

ஆண் : பார்வை தப்பும் நேரம்
நாணம் கப்பல் ஏறும்
கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ

பெண் : முதல் முதலில் வரும் ஹோய்
தேர்வின் பயம்தான்
ஆண் : உயிரினில் நுழையும் ஹோய்
நேரம் இதுதான்

பெண் : ஹேய் கொஞ்சம் சும்மாயிரு
பக்கம் வந்தால் வம்பா இது
ஆண் : இமை ஒட்டி கிள்ளும்
இதழ் திட்டி தள்ளும்
பெண் : விரல் கட்டி கொள்ளும்
ஒரே நிழல் மிஞ்சும்

ஆண் : கண்ணாலே மியா மியா
பெண் : கிள்ளாதே கிய்யா கிய்யா
ஆண் : உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா……..மையா………

ஆண் : தீயை தின்னும் நேரம்
தேகம் எங்கும் ஈரம்
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ

பெண் : காமன் கட்டில் ஆடும்
மூச்சின் வெப்பம் கூடும்
ஆடை பற்றிக் கொள்ள கூடுமல்லோ

ஆண் : தலையணை முழுதும்
ஹோய் கூந்தல் அலைதான்
பெண் : இருபது விரலும்
ஹோய் தீயின் கிளைதான்
ஆண் : ஹேய் என்னை தீண்டாதிரு
தொட்டால் என்னை தள்ளாதிரு

பெண் : கண்கள் ரெண்டும் பள்ளம்
வேர்வை கொட்டி வெல்லும்
ஆண் : கட்டில் வெப்பம் செல்லும்
ஒரே நிழல் மிஞ்சும்

ஆண் : கண்ணாலே மியா மியா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா……..மையா………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here