Singer : P. Susheela

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Vageesa Kalanidhi

Female : Pesaatha deivam ellaam
Pesidavae aasai kondu
Piranthu vantha piravigalae
Pesum deivangalae

Female : Chinna arumpugalae
Selva kuzhanthaigalae
Vaazhai kuruththukalae
Varungaala periyorkalae….

Female : Kannaalae gopurangal kaana vendum
Kaadhalae mani osai ketkka vendum
Kannaalae gopurangal kaana vendum
Kaadhalae mani osai ketkka vendum
Kannaalae gopurangal kaana vendum
Kaadhalae mani osai ketkka vendum

Female : Naavinilae devaaram olikka vendum
Devarangal olikka vendum
Naavinilae devaaram olikka vendum
Ungal narambinilae bakthi thanai inakka vendum

Female : Kayirendum kanthanaiyae vananga vendum
Kanthanaiyae vananga vendum
Kayirendum kanthanaiyae vananga vendum
Kaalirendum kanthanaiyae vananga vendum
Nettriyilae thiruneeru manakka vendum
Thiruneeru manakka vendum
Nettriyilae thiruneeru manakka vendum
Ungal nenjinilae anjezhuththu vaazh vendum
Ungal nenjinilae anjezhuththu vaazh vendum

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : வாகீச கலாநிதி

பெண் : பேசாத தெய்வம் எல்லாம்
பேசிடவே ஆசைக் கொண்டு
பிறந்து வந்த பிறவிகளே
பேசும் தெய்வங்களே….

பெண் : சின்ன அரும்புகளே
செல்வக் குழந்தைகளே
வாழைக் குருத்துகளே
வருங்கால பெரியோர்களே….

பெண் : கண்ணாலே கோபுரங்கள் காண வேண்டும்
காதாலே மணி ஓசை கேட்க வேண்டும்
கண்ணாலே கோபுரங்கள் காண வேண்டும்
காதாலே மணி ஓசை கேட்க வேண்டும்
கண்ணாலே கோபுரங்கள் காண வேண்டும்
காதாலே மணி ஓசை கேட்க வேண்டும்

பெண் : நாவினிலே தேவாரம் ஒலிக்க வேண்டும்
தேவாரங்கள் ஒலிக்க வேண்டும்
நாவினிலே தேவாரம் ஒலிக்க வேண்டும்
உங்கள் நரம்பினிலே பக்தி தனை இணக்க வேண்டும்

பெண் : கையிரெண்டும் கந்தனையே வணங்க வேண்டும்
கந்தனையே வணங்க வேண்டும்
கையிரெண்டும் கந்தனையே வணங்க வேண்டும்
காலிரண்டும் திருப்படிகள் ஏற வேண்டும்
நெற்றியிலே திருநீறு மணக்க வேண்டும்
திருநீறு மணக்க வேண்டும்
நெற்றியிலே திருநீறு மணக்க வேண்டும்
உங்கள் நெஞ்சினிலே அஞ்செழுத்து வாழ வேண்டும்
உங்கள் நெஞ்சினிலே அஞ்செழுத்து வாழ வேண்டும்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here