Singers : Sanah Moidutty and Yazin Nizar

Music by : Simon K. King
Lyricist Dhamayanthi

Female : Kannaalae kannaalae
Kaadhal valarthen kanavae
Unnaalae unnaalae naanum sirithen
Ennodu ennodu
Neeyum irundhaal uravae
Thol meedhu thol saindhu ennai marappen

Female : Nee illa nodi ellaam
Naan nanaaga illai
Un arugae irundhaalae
En moochaagum kollai

Female : Kannaalae kannaalae
Oooo..ooooo…
Unnaalae unnaalae

Female : Kannaalae kannaalae
Kaadhal valarthen kanavae
Unnaalae unnaalae naanum sirithen
Ennodu ennodu
Neeyum irundhaal uravae
Thol meedhu thol saindhu ennai marappen

Male : Idhu kaadhala…aa….aa…
Karai mattum nagarum nadhiyil
Nanaiyamal nanaivom… vaa
Mayangamal thaan…aa…aan….
Oru kannil mounam podhum
Maru kannil yeno

Male : Vaarthai oor vaarthai
Nee solla
Naan ketka ketka
Angae angangae unadharugae
Neidhal poo pookka
Unakkaaga naan maayam seiya
Unnai mella kaadhal
Ada kalvan pola koththi poga

Both : Kannaalae kannaalae
Male : Kaadhal valarthen kanavae
Both : Unnaalae unnaalae
Male : Naanum sirithen
Both : Ennodu ennodu
Male : Neeyum irundhaal uravae
Both : Thol meedhu thol saindhu
Male : Ennai marappen

Female : Idhu kaadhala…aa….aaa…
Unnai enni yengum kannai
Pazhitheerkka vendum vaa
Urangaamal thaan…aaa…aaan….
Vidiyadha kaalai velai
Udaiyaaga maara

Female : Vandhaai nee varuvai
Un vaadhai
Naan theerka theerka
Engo engengo enatharugae
Neithal poo pookka
En meni
Varai padamum aaga
Unnai thedum nenjam
Ada mela mela kangal aaga

Male : Hoo…ooo
Female : Kannaalae kannaalae
Kaadhal valarthen kanavae
Unnaalae unnaalae naanum sirithen
Ennodu ennodu
Neeyum irundhaal uravae
Thol meedhu thol saindhu ennai marappen

Chorus : Kannaalae… kannaalae…
Male : Kannaalae…kannalae..
Kannaalae…kannaalae..

Female : Kannaalae…kannaalae

Female : Kannaalae kannaalae
Kaadhal valarthen kanavae
Male & Chorus : Ennodu ennodu
Neeyum irundhaal uravae
Thol meedhu thol saindhu ennai marappen

Chorus : Hoooo kannaalae…

பாடகர்கள் : சனா மொய்டுட்டி மற்றும் யாசின் நிசார்

இசையமைப்பாளர் : சைமன் கே. கிங்

பாடலாசிரியர் : தமயந்தி

பெண் : கண்ணாலே கண்ணாலே
காதல் வளர்த்தேன் கனவே
உன்னாலே உன்னாலே நானும் சிரித்தேன்
என்னோடு என்னோடு
நீயும் இருந்தால் உறவே
தோள் மீது தோள் சாய்ந்து என்னை மறப்பேன்

பெண் : நீ இல்லா நொடி எல்லாம்
நான் நானாக இல்லை
உன் அருகே இருந்தாலே
என் மூச்சாகும் கொள்ளை….யெஹ்

பெண் : கண்ணாலே கண்ணாலே
ஓஓ…..ஓஓ….
கண்ணாலே கண்ணாலே

பெண் : கண்ணாலே கண்ணாலே
காதல் வளர்த்தேன் கனவே
உன்னாலே உன்னாலே நானும் சிரித்தேன்
என்னோடு என்னோடு
நீயும் இருந்தால் உறவே
தோள் மீது தோள் சாய்ந்து என்னை மறப்பேன்

ஆண் : இது காதலா…..ஆஅ….ஆஅ….
கரை மட்டும் நகரும் நதியில்
நனையாமல் நானைவோம்….வா
மயங்காமல்தான்….ஆ….ஆன்
ஒரு கண்ணில் மௌனம் போதும்
மறு கண்ணில் ஏனோ

ஆண் : வாரத்தை ஓர் வார்த்தை
நீ சொல்ல
நான் கேட்க கேட்க
அங்கே அங்கங்கே உனதருகே…..ஏஹே…
நெய்தல் பூ பூக்க
உனக்காக நான் மாயம் செய்ய
உன்னை மெல்ல காதல்
அட காவலன் போல கொத்தி போக

இருவர் : கண்ணாலே கண்ணாலே
ஆண் : காதல் வளர்த்தேன் கனவே
இருவர் : உன்னாலே உன்னாலே
ஆண் : நானும் சிரித்தேன்
இருவர் : என்னோடு என்னோடு
ஆண் : நீயும் இருந்தால் உறவே
இருவர் : தோள் மீது தோள் சாய்ந்து
ஆண் : என்னை மறப்பேன்

பெண் : இது காதலா….ஆ….ஆஅ….
உன்னை எண்ணி ஏங்கும் கண்ணை
பழி தீர்க்க வேண்டும் வா
உறங்காமல்தான்….ஆஅ….ஆன்…..
விடியாத காலை வேலை
உடையாக மாற

பெண் : வந்தாய் நீ வருவாய்
உன் வாதை
நான் தீர்க்க தீர்க்க
எங்கோ எங்கெங்கோ எனதருகே…ஏஹே…
நெய்தல் பூ பூக்க
என் மேனி
வரை படமும் ஆக
உன்னை தேடும் நெஞ்சம்
அட மேல மேல கண்கள் ஆக

ஆண் : ஹோ….ஓஒ
பெண் : கண்ணாலே கண்ணாலே
காதல் வளர்த்தேன் கனவே
உன்னாலே உன்னாலே நானும் சிரித்தேன்
என்னோடு என்னோடு
நீயும் இருந்தால் உறவே
தோள் மீது தோள் சாய்ந்து என்னை மறப்பேன்

குழு : கண்ணாலே….கண்ணாலே….
ஆண் : கண்ணாலே….கண்ணாலே….
கண்ணாலே….கண்ணாலே….

பெண் : கண்ணாலே….கண்ணாலே….

பெண் : கண்ணாலே….கண்ணாலே….
காதல் வளர்த்தேன் கனவே
ஆண் மற்றும் குழு : என்னோடு என்னோடு
நீயும் இருந்தால் உறவே
தோள் மீது தோள் சாய்ந்து என்னை மறப்பேன்

குழு : ஹோ கண்ணாலே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here