Singers : A. M. Rajah and P. Susheela

Music by : Vedha

Female : Kannaalae naan kanda kanamae
Uyir kaadhal kondadhen manamae
Idhu munnaalil undaana uravo
Idhan mudivum engo yedhuvo

Female : Kannaalae naan kanda kanamae
Uyir kaadhal kondadhen manamae

Male : Ennaadha inbam pennaaga vandhu
Ennodu vaavendru solludhae
Ennaadha inbam pennaaga vandhu
Ennodu vaavendru solludhae
Idhu munnaalil undaana uravo
Idhan mudivum engo yedhuvo

Male : Kannaalae naan kanda kanamae
Uyir kaadhal kondadhen manamae

Female : Yaarendru ketkaadhadhaeno
Yaaraanaal ennendru dhaano
Yaarendru ketkaadhadhaeno
Yaaraanaal ennendru dhaano

Female : Neraaga nindru yaarendru kettaal
Kooraana vel paayum endro
Neraaga nindru yaarendru kettaal
Kooraana vel paayum endro

Male : Yaaraana podhenna kannae
Naan unnum aanandha thaenae
Yaaraana podhenna kannae
Naan unnum aanandha thaenae

Male : Nee veru alla naan veru alla
Verenna naan innum solla
Nee veru alla naan veru alla
Verenna naan innum solla
Ini ennaalum nee ingu enakkae
Ini ennaalum nee ingu enakkae

Female : En idhayam ellaam umakkae
En idhayam ellaam umakkae

Male : Kannaalae naan kanda kanamae
Uyir kaadhal kondadhen manamae
Female : Idhu munnaalil undaana uravo
Idhan mudivum engo yedhuvo

Both : Kannaalae naan kanda kanamae
Uyir kaadhal kondadhen manamae
Kannaalae naan kanda kanamae
Uyir kaadhal kondadhen manamae

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : வேதா

பெண் : கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ

பெண் : கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே

ஆண் : எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து
என்னோடு வாவென்று சொல்லுதே
எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து
என்னோடு வாவென்று சொல்லுதே
இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ

பெண் : கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே

பெண் : யாரென்று கேட்காததேனோ
யாரானால் என்னென்று தானோ
யாரென்று கேட்காததேனோ
யாரானால் என்னென்று தானோ

பெண் : நேராக நின்று யாரென்று கேட்டால்
கூரான வேல் பாயும் என்றோ
நேராக நின்று யாரென்று கேட்டால்
கூரான வேல் பாயும் என்றோ

ஆண் : யாரான போதென்ன கண்ணே
நான் உண்ணும் ஆனந்த தேனே
யாரான போதென்ன கண்ணே
நான் உண்ணும் ஆனந்த தேனே

ஆண் : நீ வேறு அல்ல நான் வேறு அல்ல
வேறென்ன நான் இன்னும் சொல்ல
நீ வேறு அல்ல நான் வேறு அல்ல
வேறென்ன நான் இன்னும் சொல்ல
இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே
இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே

பெண் : என் இதயம் எல்லாம் உமக்கே
என் இதயம் எல்லாம் உமக்கே

ஆண் : கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
பெண் : இது முன்னாளில் உண்டாண உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ

இருவர் : கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here