Singer : L. R. Eswari

Music by : Soolamangalam Rajalakshmi

Lyrics by : Kannadasan

Female : Kannaalae paar kani
Pinnaalae vaa ini
Inba kaeni irangi vaa nee
Thaenai edukkavaa kodukkavaa

Female : Kannaalae paar kani
Pinnaalae vaa ini
Inba keni irangi vaa nee
Thaenai edukkavaa kodukkavaa

Female : Yaarum kelaatha raagangal naan meettavaa
Endrum vaadaatha malaraaga madhu oottavaa
Yaarum kelaatha raagangal naan meettavaa
Endrum vaadaatha malaraaga madhu oottavaa

Female : Bodhai poraatha pothunnai thaalaattavaa
Moga vellam athilunnai neeraattavaa

Female : Hello come sweet honey
Our dreams are many
Inba keni irangi vaa nee
Thaenai edukkavaa kodukkavaa

Female : Kannaalae paar kani

Female : Vaazhaithandondru
Kaal kondu valainthaaduthu
Vanna pon vandu
Poochendil isaipaaduthu
Velli iravundu nilavundu uravaada
Velai ponaal varaathu nee vilaiyaada

Female : Kannaalae paar kani
Pinnaalae vaa ini
Inba keni irangi vaa nee
Thaenai edukkavaa kodukkavaa

Female : Kannaalae paar kani

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : சூலமங்கலம் ராஜலட்சுமி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணாலே பார் கனி
பின்னாலே வா இனி
இன்பக் கேணி இறங்கி வா நீ
தேனை எடுக்கவா கொடுக்கவா

பெண் : கண்ணாலே பார் கனி
பின்னாலே வா இனி
இன்பக் கேணி இறங்கி வா நீ
தேனை எடுக்கவா கொடுக்கவா

பெண் : யாரும் கேளாத ராகங்கள் நான் மீட்டவா
என்றும் வாடாத மலராக மது ஊட்டவா
யாரும் கேளாத ராகங்கள் நான் மீட்டவா
என்றும் வாடாத மலராக மது ஊட்டவா

பெண் : போதை போறாத போதுன்னை தாலாட்டவா
மோக வெள்ளம் அதிலுன்னை நீராட்டவா…

பெண் : ஹலோ கம் ஸ்வீட் ஹனி
அவர் ட்ரீம்ஸ் ஆர் மெனி
இன்பக் கேணி இறங்கி வா நீ
தேனை எடுக்கவா குடிக்கவா….

பெண் : கண்ணாலே பார் கனி

பெண் : வாழைத்தண்டொன்று
கால் கொண்டு வளைந்தாடுது
வண்ணப் பொன் வண்டு
பூச்செண்டில் இசைப்பாடுது

பெண் : வாழைத்தண்டொன்று
கால் கொண்டு வளைந்தாடுது
வண்ணப் பொன் வண்டு
பூச்செண்டில் இசைப்பாடுது
வெள்ளி இரவுண்டு நிலவுண்டு உறவாட
வேளை போனால் வராது நீ விளையாட….

பெண் : கண்ணாலே பார் கனி
பின்னாலே வா இனி
இன்பக் கேணி இறங்கி வா நீ
தேனை எடுக்கவா கொடுக்கவா

பெண் : கண்ணாலே பார் கனி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here