Singers : G. V. Prakash Kumar and Bhavani Sree

Music by : G. V. Prakash Kumar

Male : Kannam athil vannam
Puthu ennam kan kaattuthae
Female : Vennam idhazh
Pennam vara kadhal thaalaattuthae

Male : Mithakkum maegam
Parakka solluthae
Female : Thudaikkum aasai
Arugil thalluthae

Male : Un karangal korththathum
Nanum veeran aagiren
Female : Un tholilae saayavae
Naan karainthu pogiraen

Both : Nam kadhalai sollavae
Vaarththai theernthu poguthae

Male : Naanaa nana naanaa tharaa
Naanaa nannaararaa

Female : Mogam adhu
Vaegam iru thegam theemoottuthae
Male : Saerum odi koodi vara
Kaamam vaalaattuthae

Female : Mithakkum maegam
Parakka solluthae
Male : Pidikkum aasai
Anaiththu kolluthae

Female : Unnoduthaan saeravae
Naan singaari aagiren
Male : En ullaththil ullathai
Naan urakka solgiren

Both : Naam saeravae naanamum
Kangal moodi kolluthae

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ்குமார் மற்றும் பவானி ஸ்ரீ

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : கன்னம் அதில் வண்ணம்
புது எண்ணம் கண் காட்டுதே
பெண் : வெண்ணம் இதழ்
பெண்ணம் வர காதல் தாலாட்டுதே

ஆண் : மிதக்கும் மேகம்
பறக்க சொல்லுதே
பெண் : துடைக்கும் ஆசை
அருகில் தள்ளுதே

ஆண் : உன் கரங்கள் கோர்த்ததும்
நானும் வீரன் ஆகிறேன்
பெண் : உன் தோளிலே சாயவே
நான் கரைந்து போகிறேன்

இருவர் : நம் காதலை சொல்லவே
வார்த்தை தீர்ந்து போகுதே

ஆண் : நானா நனா நானா தரா
நானா நன்னாரரா

பெண் : மோகம் அது
வேகம் இரு தேகம் தீமூட்டுதே
ஆண் : சேரும் நொடி கூடி வர
காமம் வாலாட்டுதே

பெண் : மிதக்கும் மேகம்
பறக்க சொல்லவே
ஆண் : பிடிக்கும் ஆசை
அணைத்து கொள்ளுதே

பெண் : உன்னோடுதான் சேரவே
நான் சிங்காரி ஆகிறேன்
ஆண் : என் உள்ளத்தில் உள்ளதை
நான் உரக்க சொல்கிறேன்

இருவர் : நாம் சேரவே நாணமும்
கண்கள் மூடிக் கொள்ளுதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here