Singers : Mahalakshmi Iyer and Ranjith

Music by : Mani Sharma

Female : Kannam sivakka
En kannam sivakka
Nee mutham koduthuvidu
Hae mutham koduthuvidu

Male : Kannam sivakka
Un kannam sivakka
Naan mutham koduthiduven
Naan mutham koduthiduven

Female : Mutham moththam ethanaiyoo
Solli tharuvaaiyaa
Guiness puthagam kizhiyum varai
Alli tharuvaaiyaa

Male : Oru vetkam illai
Ini vidhigal illai
Nam mutham sorgam thodumae..ae…ae
Vellai megam eduthu
Than kangal maraithu
Andha vaanam moodi kollumae…ae…ae….

Female : Hae kannam sivakka
En kannam sivakka
Nee mutham koduppaaiyaa
Hae mutham koduppaaiyaa

Chorus : Huu uuu uuu uuuuu uuu uu uu uu
Huu uuu uuu uu uuu uuu uuu uuu uuu uu

Male : Aayiram pergal
Female : Hoi hoi
Male : Avai ondril irukka
Female : Hoo hoo
Male : Kangalil ellam mangalai thoovi
Koduppathu minnal mutham

Female : Suvargalin sengal
Male : Hoi hoi
Female : Sillendru sidhara
Male : Ho ho
Female : Ethir oli ketka
Idhalgalil tharuvadhu
DTS osai mutham

Male : Adi idazh valiyaamal
Idhamaai thandhaal
Adi idazh valiyaamal
Idhamaai thandhaal
Ahimsai muthamae

Female : Ada sakkara idhazhai
Sakkai seithaal
Ada sakkara idhazhai
Sakkai seithaal
Vanmurai muthamae

Male : Udhadu maatri parugum bothu
Uyirai maatrum muthal muthamae

Female : Kannam sivakka
En kannam sivakka
Nee mutham koduthuvidu
Hae mutham koduthuvidu

Chorus : Best kissu thara
Iniya lippu kissu thara
Best kissu thara
Iniya lippu kissu thara
Best kissu thara
Iniya lippu kissu thara

Male : Best kissu thara
Iniya lippu kissu thara
Best kissu thara
Iniya lippu kissu thara
Thara thara thara

Female : Ullathukkullae
Male : Hoi hoi
Female : Baaram irundhaal
Male : Ho ho
Female : Udhadugalaalae
Kavalaigal thudaippathu
Kaadhalil thaai mutham

Male : Pirivugalaalae
Female : Hoi hoi
Male : Kaaindhu kidanthu
Female : Ho ho
Male : Inaigira bothu idhalgalai
Thinbathu kaadhalil pei mutham

Female : Iru kangalin melae
Iru udhadugal nadandhaal
Iru kangalin melae
Udhadugal nadandhaal
Kavidhai muthamae

Male : Iru thaamarai melae
Iru udhadugal padarnthaal
Iru thaamarai melae
Iru udhadugal padarnthaal
Kaaman muthamae

Female : Naam vizhikkum bothum
Kuzhikkum bothum
Thodara vendum thodar muthamae

Female : Kannam sivakka
En kannam sivakka
Nee mutham koduthuvidu
Hae mutham koduthuvidu

Male : Kannam sivakka
Un kannam sivakka
Naan mutham koduthiduven
Naan mutham koduthiduven

Female : Mutham moththam ethanaiyoo
Solli tharuvaaiyaa
Guiness puthagam kizhiyum varai
Alli tharuvaaiyaa

பாடகர்கள் : மகாலட்சுமி ஐயர் மற்றும் ரஞ்சித்

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

பெண் : கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
நீ முத்தம் கொடுத்துவிடு
ஹே முத்தம் கொடுத்துவிடு

ஆண் : கன்னம் சிவக்க
உன் கன்னம் சிவக்க
நான் முத்தம் கொடுத்திடுவேன்
நான் முத்தம் கொடுத்திடுவேன்

பெண் : முத்தம் மொத்தம் எத்தனையோ
சொல்லி தருவாயா
கின்னஸ் புத்தகம் கிழியும் வரை
அள்ளி தருவாயா

ஆண் : ஒரு வெட்கம் இல்லை
இனி விதிகள் இல்லை
நம் முத்தம் சொர்க்கம் தொடுமே…..ஏ….ஏ….
வெள்ளை மேகம் எடுத்து
தன் கண்கள் மறைத்து
அந்த வானம் மூடி கொள்ளுமே….ஏ…..ஏ….

பெண் : ஹே கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
நீ முத்தம் கொடுப்பாயா
ஹே முத்தம் கொடுப்பாயா

குழு : ஹு ஊ ஊ ஊஉ ஊ ஊ ஊ ஊஉ ஊ
ஹு ஊ ஊ ஊஉ ஊ ஊ ஊ ஊஉ ஊ

ஆண் : ஆயிரம் பேர்கள்
பெண் : ஹோய் ஹோய்
ஆண் : அவை ஒன்றில் இருக்க
பெண் : ஹோ ஹோ
ஆண் : கண்களில் எல்லாம் மண்களை தூவி
கொடுப்பது மின்னல் முத்தம்

பெண் : சுவர்களின் செங்கல்
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : சில்லென்று சிதற
ஆண் : ஹோ ஹோ
பெண் : எதிர் ஒளி கேட்க
இதழ்களில் தருவது
டிடிஎஸ் ஓசை முத்தம்

ஆண் : அடி இதழ் வழியாமல்
இதமாய் தந்தால்
அடி இதழ் வழியாமல்
இதமாய் தந்தால்
அஹிம்சை முத்தமே

பெண் : அட சக்கரை இதழை
சக்கை செய்தால்
அட சக்கரை இதழை
சக்கை செய்தால்
வன்முறை முத்தமே

ஆண் : உதடு மாற்றி பருகும்போது
உயிரை மாற்றும் முதல் முத்தமே

பெண் : கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
ஏ ஹே நீ முத்தம் கொடுத்துவிடு
ஹே முத்தம் கொடுத்துவிடு

குழு : பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா
பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா
பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா

ஆண் : பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா
பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா
தரா தரா தரா

பெண் : உள்ளத்துக்குள்ளே
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : பாரம் இருந்தால்
ஆண் : ஹோ ஹோ
பெண் : உதடுகள்ளாலே
கவலைகள் துடைப்பது
காதலில் தாய் முத்தம்

ஆண் : பிரிவுகளாலே
பெண் : ஹோய் ஹோய்
ஆண் : காய்ந்து கிடந்தது
பெண் : ஹோ ஹோ
ஆண் : இணைகிற போது இதழ்களை
தின்பது காதலில் பேய் முத்தம்

பெண் : இரு கண்களின் மேலே
இரு உதடுகள் நடந்தால்
இரு கண்களின் மேலே
உதடுகள் நடந்தால்
கவிதை முத்தமே

ஆண் : இரு தாமரை மேலே
இரு உதடுகள் படர்ந்தால்
இரு தாமரை மேலே
இரு உதடுகள் படர்ந்தால்
காமன் முத்தமே

பெண் : நாம் விழிக்கும் போதும்
குளிக்கும் போதும்
தொடர வேண்டும் தொடர் முத்தமே

பெண் : கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
நீ முத்தம் கொடுத்துவிடு
ஹே முத்தம் கொடுத்துவிடு

ஆண் : கன்னம் சிவக்க
உன் கன்னம் சிவக்க
நான் முத்தம் கொடுத்திடுவேன்
நான் முத்தம் கொடுத்திடுவேன்

பெண் : முத்தம் மொத்தம் எத்தனையோ
சொல்லி தருவாயா
கின்னஸ் புத்தகம் கிழியும் வரை
அள்ளி தருவாயா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here