Singer : S. P. Balasubrahmanyam

Music by : M.S. Vishwanathan and Ilayaraja

Male : Kannammaa… kanavillaiyaa…
Kan thanil sugam illaiyaa
Ennammaa pozhudhillaiyaa
Manam thanil endhan thollaiyaa…

Male : Kannammaa… kanavillaiyaa…
Kan thanil sugam illaiyaa
Ennammaa pozhudhillaiyaa
Manam thanil endhan thollaiyaa…

Male : Sollammaa vaasal vara vazhi illaiyaa
Vaazhvinil vasantham thara mozhi illaiyaa
Sollammaa vaasal vara vazhi illaiyaa
Vaazhvinil vasantham thara mozhi illaiyaa

Male : Kannammaa… kanavillaiyaa…
Kan thanil sugam illaiyaa
Ennammaa pozhudhillaiyaa
Manam thanil endhan thollaiyaa…

Male : Un kural naan ketkalaiyaa..ketkalaiyaa
Illai kuyil kooda koovalaiyaa aa…
Un kural naan ketkalaiyaa
Illai kuyil kooda koovalaiyaa…aa…

Male : Un mugam paarkkalaiyaa
Illai jaadhi poo pookkalaiyaa aa…
Un mugam paarkkalaiyaa
Illai jaadhi poo pookkalaiyaa…

Male : Un paadham padhiyalaiyaa
Illai mannil yaarum varaiyalaiyaa
Un paasam podhalaiyaa
Illai puvi kooda sutralaiyaa
Illai puvi kooda sutralaiyaa

Male : Edhuvumae puriyalaiyaa
Illai ennai thaan puriyalaiyaa
Puriyalaiyaa puriyalaiyaa
Ennidam theriyalaiyaa
Ilai ennidam naan theriyalaiyaa
Ennidam naan theriyalaiyaa

Male : Kannammaa… kanavillaiyaa…
Kan thanil sugam illaiyaa
Ennammaa pozhudhillaiyaa
Manam thanil endhan thollaiyaa…

Male : Unn ullil naan inikkalaiyaa
Illai inippilum rusikkalaiyaaa aa…
Unn ullil naan inikkalaiyaa
Illai inippilum rusikkalaiyaa

Male : Un kannil naan sirikkalaiyaa
Illai uyirilae kalakkalaiyaa aa…
Un kannil naan sirikkalaiyaa
Illai uyirilae kalakkalaiyaa

Male : Un kanavil naan kaanalaiyaa
Illai ninaivilum naan illaiyaa
Un manadhil naan thunai illaiyaa
Illai thunai thaeda thunivillaiyaa

Male : Edhuvumae puriyalaiyaa
Illai ennai thaan puriyalaiyaa
Puriyalaiyaa puriyalaiyaa
Ennidam theriyalaiyaa
Ilai ennidam naan theriyalaiyaa
Ennidam naan theriyalaiyaa

Male : Kannammaa… kanavillaiyaa…
Kan thanil sugam illaiyaa
Ennammaa pozhudhillaiyaa
Manam thanil endhan thollaiyaa…

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா

ஆண் : கண்ணம்மா… கனவில்லையா…..
கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா
மனம் தனில் எந்தன் தொல்லையா…..

ஆண் : கண்ணம்மா… கனவில்லையா……
கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா
மனம் தனில் எந்தன் தொல்லையா…..

ஆண் : சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா
வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா
சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா
வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா

ஆண் : கண்ணம்மா… கனவில்லையா…
கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா
மனம் தனில் எந்தன் தொல்லையா…

ஆண் : உன் குரல் கேட்கலையா…..கேட்கலையா
இல்லை குயில் கூடக் கூவலையா ஆ…
உன் குரல் கேட்கலையா….
இல்லை குயில் கூடக் கூவலையா ஆ…

ஆண் : உன் முகம் பார்க்கலையா
இல்லை ஜாதிப் பூ பூக்கலையா ஆ…
உன் முகம் பார்க்கலையா
இல்லை ஜாதிப் பூ பூக்கலையா ஆ…

ஆண் : உன் பாதம் பதியலையா
இல்லை மண்ணில் யாரும் வரையலையா
உன் பாசம் போதலையா….ஆஅ…..
இல்லை புவி கூட சுற்றலையா
இல்லை புவி கூட சுற்றலையா

ஆண் : எதுவுமே புரியலையா
இல்லை என்னைத்தான் புரியலையா
புரியலையா புரியலையா
என்னிடம் தெரியலையா
இல்லை என்னிடம் நான் தெரியலையா
என்னிடம் நான் தெரியலையா

ஆண் : கண்ணம்மா… கனவில்லையா…
கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா
மனம் தனில் எந்தன் தொல்லையா…

ஆண் : உன்னுள்ளில் நான் இனிக்கலையா
இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா ஆ…
உன்னுள்ளில் நான் இனிக்கலையா
இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா

ஆண் : உன் கண்ணில் நான் சிரிக்கலையா
இல்லை உயிரிலே கலக்கலையா ஆ…
உன் கண்ணில் நான் சிரிக்கலையா
இல்லை உயிரிலே கலக்கலையா

ஆண் : உன் கனவில் நான் காணலையா
இல்லை நினைவிலும் நான் இல்லையா
உன் மனதில் நான் துணை இல்லையா
இல்லை துணை தேடத் துணிவில்லையா

ஆண் : எதுவுமே புரியலையா
இல்லை என்னைத்தான் புரியலையா
புரியலையா புரியலையா
என்னிடம் தெரியலையா
இல்லை என்னிடம் நான் தெரியலையா
என்னிடம் நான் தெரியலையா

ஆண் : கண்ணம்மா… கனவில்லையா…
கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா
மனம் தனில் எந்தன் தொல்லையா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here