Singers : Rita and Anthony Daasan

Music by : Santhosh Narayanan

Chorus : Amaaa….
Peb bab bae pae pae peb bab peb bae
Ohh….
Peb bab bae pae pae peb bab peb bae

Female : Kannamma kannamma
Kadhalichaalaam
Kaalaikku kanna kattunaa
Chinnadhaa chinnadha
Poothichi poovaa
Poga poga jallikattuthaan

Female : Othaikkiliyae…
Chorus : Sokki kichchu
Female : Viththa puliyae
Sikki kichchu

Female : Ullathila vedhaiya pottutaan
Chorus : Aamaa
Female : Ivan uratha pottu
Vera valarthuttaan
Chorus : Aamaa

Female : Kaalam podum
Indha kaadhal kolam
Idhu kaththadichaa
Saayum paalam
Chorus : Aamaa

Female : Kannamma kannamma
Kadhalichaalaam
Kaalaikku kanna kattunaa
Chinnadhaa chinnadha
Poothichi poovaa
Poga poga jallikattuthaan
Chorus : Aamaa….

Chorus : Paa paa paah paa paah
Pab bab pap baa
Paa paa paah paa paah paah
Pab bab pap baa
Paa paa pab bab pab bab paa paa
Pab bab paa paa paah paah paa paa

Female : Oththikkaithaan paathukkuran
Uthama raasa
Chorus : Aamaa

Female : Oththa kaalil ninnukuraa
Sevvandhi lesa
Chorus : Aamaa

Female : Pakkuvathil naadagam
Nadakkudhu
Chorus : Aamaa
Female : Paduthukka kaathirukku

Female : Sikkittaan sikkittaan
Selaikku noolaa
Serthula poova nattutaan

Female : Kannamma kannamma
Kadhalichaalaam
Kaalaikku kanna kattunaa
Chinnadhaa chinnadha
Poothichi poovaa
Poga poga jallikattuthaan

Female : Kannamma kannamma
Chorus : Aamaa
Sikkitten

Female : {Nenjukulla parava
Parakkudhu
Chorus : Aamaa

Female : Neruppu kooda
Vizhichi nadakkudhu
Chorus : Aamaa} (2)

Chorus : Othaikkiliyae
Aamaa …sokki kichchu
Viththa puliyae
Aamaa… sikki kichchu
Kannamma..

பாடகர்கள் : ரிட்டா மற்றும் அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

குழு : ஆமா…….
பா பப்பா பா பா பப்பா பா
ஓஹோ
பப்பா பா பா பப்பா பா …….

பெண் : கண்ணம்மா கண்ணம்மா
காதலிச்சாலாம்
காளைக்கு கண்ண காட்டுன
சின்னதா சின்னதா
பூத்திச்சு பூவா
போக போக ஜல்லி கட்டு தான்

பெண் : ஒத்தகிளியே
குழு : சொக்கிகிச்சு ..
பெண் : வித்த புளியே
குழு : சிக்கிகிச்சு ..

பெண் : உள்ளத்தில வெதைய
போட்டுட்டான்..
குழு : ஆமா…..
பெண் : இவன் ஓரத்த போட்டு
வேற வளர்த்துடான்
குழு : ஆமா…….

பெண் : காலம் போடும்
இந்த காதல் கோலம்
இது காத்தடிச்சா
சாயும் பாலம்
குழு : ஆமா……….

பெண் : கண்ணம்மா கண்ணம்மா
காதலிச்சாலாம்
காளைக்கு கண்ண காட்டுன
சின்னதா சின்னதா
பூத்திச்சு பூவா
போக போக ஜல்லி கட்டு தான்
குழு : ஆமா……………..

குழு : ………………………………………

பெண் : ஒத்திகைதான் பாத்துகிறான்
உத்தம ராசா
குழு : ஆமா……..

பெண் : ஒத்தக்காலில் நின்னுக்குறா
செவந்தி லேசா
குழு : ஆமா………….

பெண் : பக்குவத்தில் நாடகம்
நடக்குது
குழு : ஆமா………..
பெண் : படுத்துக்க காத்திருக்கு..

பெண் : சிக்கிட்டான் சிக்கிட்டான்
சேலைக்கு நூலா
சேத்துல பூவா நட்டுடான்

பெண் : கண்ணம்மா கண்ணம்மா
காதலிச்சாலாம்
காளைக்கு கண்ண காட்டுன
சின்னதா சின்னதா
பூத்திச்சு பூவா
போக போக ஜல்லி கட்டு தான்

பெண் : கண்ணம்மா கண்ணம்மா ..
குழு : ஆமா…………சிக்கிட்டான்..

பெண் : {நெஞ்சுக்குள்ள
பறவை பறக்குது
குழு : ஆமா………
பெண் : நெருப்பு கூட
விழிச்சு நடக்குது
குழு : ஆமா……..} (2)

பெண் : ஒத்தகிளியே
குழு : ஆமா…..சொக்கிகிச்சு ..
பெண் : வித்த புளியே
குழு : ஆமா….சிக்கிகிச்சு ..
கண்ணம்மா ….

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here