Singer : Ben Human

Music by : Achu Rajamani

Lyrics by : Achu Rajamani and Lalithanand

Male : Hey bhoologa devadhai
En kangal munbilae
Paraloga thaarigai
En kangal munbilae
Maraiyaatha kelvigal
Naan ketkkiren ennullae
Adiyae sundhariyae nee nilladiyae
Neethaan en punnagai

Male : Bhoologa devadhai
En kangal munbilae
O paraloga thaarigai
En kangal munbilae
Maraiyaatha kelvigal
Naan ketkkiren ennullae
Adiyae paaradi nilladi keladi

Male : Kannamma kannamma kannamma
En kannamma kannamma kannamma
Un mugavari solladi chellamma
En kannamma

Male : Hey kannamma kannamma kannamma
En mundakann azhagi kannamma
Un mugavari solladi chellamma
En kannamma

Male : Ye aagaya thaaragai
Un kannil minnudhae
Athiroobam menagai
Adhu mella kolluthae
Puriyaadha paadhaiyil
Naan pogiren unnaalae
Azhagae venpaniyae en venmathiyae
Un pera solladi

Male : Aaagaya thaaragai
Un kannil minnudhae
O Athiroobam menagai
Adhu mella kolluthae
Puriyaadha paadhaiyil
Naan pogiren unnaalae
Adiyae paaradi nilladi keladi

Male : Kannamma kannamma kannamma
En kannamma kannamma kannamma
Un mugavari solladi chellamma
En kannamma

Male : Hey kannamma kannamma kannamma
En mundakann azhagi kannamma
Un mugavari solladi chellamma
En kannammai

Male : Thana thana tharaa thannaana thanane
Thana thana thana thannaana thanane

Male : Kannamma kannamma kannamma
En kannamma kannamma kannamma
Un mugavari solladi chellamma
En kannamma

Male : Hey kannamma kannamma kannamma
En mundakann azhagi kannamma
Un mugavari solladi chellamma
En kannammai

Male : Thana thana tharaa thannaana thanane
Thana thana thana thannaana thanane

பாடகர் : பென் யூமன்

இசை அமைப்பாளர்  : அச்சு ராஜாமணி

பாடல் ஆசிரியர் : அச்சு ராஜாமணி மற்றும் லலித் ஆனந்த்

ஆண் : ஹேய் பூலோக தேவதை
என் கண்கள் முன்பிலே
பரலோக தாரிகை
என் கண்கள் முன்பிலே
மறையாத கேள்விகள்
நான் கேட்கிறேன் என்னுள்ளே
அடியே சுந்தரியே நீ நில்லடியே
நீதான் என் புன்னகை

ஆண் : பூலோக தேவதை
என் கண்கள் முன்பிலே
ஓ பரலோக தாரிகை
என் கண்கள் முன்பிலே
மறையாத கேள்விகள்
நான் கேட்கிறேன் என்னுள்ளே
அடியே பாரடி நில்லடி கேளடி

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா
என் கண்ணம்மா

ஆண் : ஏய் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் முண்டக்கன் அழகி கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா
என் கண்ணம்மா

ஆண் : ஏ ஆகாய தாரகை உன் கண்ணில் மின்னுதே
அதிரூபம் மேனகை அது மெல்ல கொல்லுதே
புரியாத பாதையில் நான் போகிறேன் உன்னாலே
அழகே வெண்பனியே என் வெண்மதியே
உன் பேர சொல்லடி

ஆண் : ஆகாய தாரகை உன் கண்ணில் மின்னுதே
ஓ அதிரூபம் மேனகை அது மெல்ல கொல்லுதே
புரியாத பாதையில் நான் போகிறேன் உன்னாலே
அடியே பாரடி நில்லடி கேளடி

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா
என் கண்ணம்மா

ஆண் : ஏய் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் முண்டக்கன் அழகிய கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா
என் கண்ணம்மா

ஆண் : தானா தானா தானா தன்னான தானனே
தானா தானா தானா தன்னான தானனே

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா
என் கண்ணம்மா

ஆண் : ஏய் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் முண்டக்கன் அழகிய கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா
என் கண்ணம்மா

ஆண் : தானா தானா தானா தன்னான தானனே
தானா தானா தானா தன்னான தானனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here