Singer : Anirudh Ravichander

Music by : Sam C.S

Female : Hmm ..mm…mm…mmm..
Hmm…mm…mm…mmm…mm…

Male : Kannamma unna
Manasil ninaikkiren
Paarva paaradi
Pennae…

Male : Ennenamoo konji
Pesa thudikkiren
Neeyum pesinaa
Kannae…

Male : Kannamma unna
Manasil ninaikkiren
Paarva paaradi
Pennae…

Male : Ennenamoo konji
Pesa thudikkiren
Neeyum pesinaa
Kannae…

Male : Enakkulla pudithaaga
Pudhu kaadhal nee thantha..
Manasaagum valikooda
Sugamthaanae nee sonna

Male : Sokkatha sokkatha
Yaar pathum sikkaatha
En nenjil yen vandhu
Ennoda thikkaana

Male : Ara paarva nee paathu
Adi nenja kollaatha
Nizhalkooda nadakindra
Sugamkooda nee thantha

Male : Kannamma unna
Manasil ninaikkiren
Paarva paaradi
Pennae…

Male : Ennenamoo konji
Pesa thudikkiren
Neeyum pesinaa
Kannae…

Male : Kannamma unna
Manasil ninaikkiren
Paarva paaradi
Pennae…

Male : Ennenamoo konji
Pesa thudikkiren
Neeyum pesinaa
Kannae…

Female : Hmm ..mm…mm…mmm..
Hmm…mm…mm…mmm…mm…
Hmm ..mm…mm…mmm..
Hmm…mm…mm…mmm…mm…

Male : Oh…mounam pesum
Mozhikooda azhagadi
Aayul neela adhu pothum varudi
Unthan udhadin orangal maraikum
Pudhu mozhi adhai udaitheri

Male : Vellai poovae
Nee endhan nilavadi
Endhan vaanai maraikindra azhagi
Undhan uyirai en swasam
Thoduthena kooradi vandhu kooradi

Male : Nilavae… malare…
Kaviyae…azhagae…
Anaiyaa ozhiyae…
En nenjukulla vaa vaa…

Male : Nilavae… malare…
Kaviyae…azhagae…
En nenjukulla nee vaa…aa..
Aaa…aaa….aa…aaa…aaa…aaa…
Aaa..aaa..aaa..aaa..
Aaa..aaa…haa…aaa..aaa..

Male : Kannamma unna
Manasil ninaikkiren
Paarva paaradi
Pennae…

Male : Ennenamoo konji
Pesa thudikkiren
Neeyum pesinaa
Kannae…

Male : Aaa..aaa..aaa..aaa..
Pennae…
Aaa..aaa..aaa..aaa..
Kannae…
Aaa..aaa..aaa..aaa..
Aaa..aaa..aaa..aaa..

Female : Hmm ..mm…mm…

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்

பெண் : ஹ்ம்ம்….ம்ம்…ம்ம்….ம்ம்ம்….
ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்ம்….ம்ம்….

ஆண் : கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி
பெண்ணே

ஆண் : என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா
கண்ணே….

ஆண் : கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி
பெண்ணே

ஆண் : என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா
கண்ணே….

ஆண் : எனக்குள்ள புதிதாக
புது காதல் நீ தந்த
மனசாகும் வலிகூட
சுகம்தானே நீ சொன்னா

ஆண் : சொக்காத சொக்காத
யார் பாத்தும் சிக்காத
என் நெஞ்சில் ஏன் வந்து
என்னோட திக்கான

ஆண் : அர பார்வை நீ பாத்து
அடி நெஞ்ச கொல்லாத
நிழல்கூட நடக்கின்ற
சுகம் கூட நீ தந்த

ஆண் : கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி
பெண்ணே

ஆண் : என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா
கண்ணே….

ஆண் : கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி
பெண்ணே

ஆண் : என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா
கண்ணே….

பெண் : ஹ்ம்ம்….ம்ம்…ம்ம்….ம்ம்ம்….
ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்ம்….ம்ம்….
ஹ்ம்ம்….ம்ம்…ம்ம்….ம்ம்ம்….
ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்ம்….ம்ம்….

ஆண் : ஓ….மௌனம் பேசும்
மொழிகூட அழகடி
ஆயுள் நீல அது போதும் வருடி
உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும்
புது மொழி அதை உடைத்தெறி

ஆண் : வெள்ளை பூவே
நீ எந்தன் நிலவடி
எந்தன் வானை மறைகின்ற அழகி
உந்தன் உயிரை என் சுவாசம்
தொடுதேனா கூறடி வந்து கூறடி

ஆண் : நிலவே….மலரே….
கவியே….அழகே…..
அணையா ஒளியே…
என் நெஞ்சுக்குள்ள வா வா….

ஆண் : நிலவே….மலரே….
கவியே….அழகே…..
என் நெஞ்சுக்குள்ள வா வா….
ஆஅ….ஆஅ….ஆ….ஆஅ….ஆஅ…ஆஅ….
ஆஅ…ஆஅ….ஆஅ…ஆஅ…
ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ…ஆஅ….

ஆண் : கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி
பெண்ணே

ஆண் : என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா
கண்ணே….

ஆண் : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….
பெண்ணே….
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….
கண்ணே…..
ஆஅ…ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆஅ…ஆஅ….ஆஅ….ஆஅ….

பெண் : ஹ்ம்ம்….ம்ம்ம்….ம்ம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here