Singers : Pradeep Kumar, Dhee and Ananthu

Music by : Santhosh Narayanan

Male : Poovaaga en kaadhal thaenoorudho
Thaenaaga thaenaaga vaanoorudho
Kannamma kannamma
Kannilae ennamma…

Male : Aagayam saayama thoovaanamethu
Aaraama aaraama kayangalethu
Kannamma kannamma
Kannilae ennamma…

Female : Un kaadhal vaasam
En dhegam poosum
Kaalangal poiyaanadhae
Theeratha kaadhal
Theeyaga mootha
Dhoorangal madai maarumo

Female : Vaan paarthu yengum
Siru pullin dhaagam
Kaanalgal niraivetrumoo
Neerindri meenum
Saerundu vaazhum
Male & Female :
Vaazhvingu vaazhvaagumo

Male & Female :
Aaa…haa…aaa…ahaaa….

Male : Kannamma kannamma
Kannilae ennamma…
Aagayam saayama thoovaanamethu
Aaraama aaraama kayangalethu

Male : Meettaadha veenai
Tharukindra raagam
Kekaathu poogaandhalae..ae…
Oottadha thaayin
Kanakkindra paal pol
En kaadhal kidakkindrathae

Male : Kaayangal aatrum
Thalaikkodhi thettrum
Kaalangal kaikooduthae
Thoduvaanam indru neduvaanam aagi
Thodumneram tholaivaakuthae
Kannamma kannamma
Kannilae ennamma…

Whistle : ………………………..

Male : Aagayam saayama thoovaanamethu
Aaraama aaraama kaayangalethu
Kannamma kannamma
Kannamma kannamma
Kannilae ennamma…
Kannamma …………

பாடகர்கள் : பிரதீப் குமார், தீ, அனந்து

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : பூவாக என் காதல்
தேனூருதோ தேனாக
தேனாக வானூருதோ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

ஆண் : ஆகாயம் சாயாம
தூவானமேது ஆறாம
ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

பெண் : உன் காதல்
வாசம் என் தேகம்
பூசும் காலங்கள்
பொய்யானதே
தீராத காதல் தீயாக
மோத தூரங்கள் மடை
மாறுமோ

பெண் : வான் பார்த்து
ஏங்கும் சிறு புல்லின்
தாகம் கானல்கள்
நிறைவேற்றுமோ
நீரின்றி மீனும்
செருண்டு வாழும்
ஆண் & பெண் : வாழ்விங்கு
வாழ்வாகுமோ

ஆண் & பெண் : ஆஆ
ஹா ஆஆ ஆஹா

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம
தூவானமேது ஆறாம
ஆறாம காயங்கள் ஏது

ஆண் : மீட்டாத வீணை
தருகின்ற ராகம் கேட்காது
பூங்காந்தலே …. ஊட்டாத
தாயின் கணக்கின்ற பால்
போல் என் காதல்
கிடக்கின்றதே

ஆண் : காயங்கள் ஆற்றும்
தலைக்கோதி தேற்றும்
காலங்கள் கைகூடுதே
தொடுவானம் இன்று
நெடுவானம் ஆகிதொடும்
நேரம் தொலைவாகுதே
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

விசில் : …………………….

ஆண் : ஆகாயம் சாயாம
தூவானமேது ஆறாம
ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
கண்ணம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here