Singer : Anthony Daasan

Music by : Arjun Janya

Lyrics by : Gaana Bala

Male : Muttapodum sandakozhi
Sattamela nikkiraalae
Hmm kittavandhu ottikkinu
Mokka piece-eh vikkuralae

Male : Attipoda vandha enna
Pattipaakka vechittalae

Male : Showkkaana peacock-eh
Weak-aachu en heartae
Side paaravai paarthu enna
Sight-adikka vachittalae…

Male : Kannamma
Kadichu mennuthunnudatha
Kannamma
Adichi enna konnudatha
Kannamma
Pudichi ulla thallidhatha
Kannamma

Male : Takkara nikkura
Liquor-ah sokkkura
Sticker-ah ottura
Sixer-ah adikkura

Male : Guild puducha
Palaiya nagaiya-pola
Melt-aagi nikkiren
Gift box unna pirichu paakka
Mersal-aagi nikkiren

Male : Kannamma
Kadichu mennu thunnudatha
Kannamma
Adichi enna konnudatha
Kannamma
Pudichi ulla thallidhatha
Kannamma….

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : அர்ஜுன் ஜென்யா

பாடல் ஆசிரியர் : கானா பாலா

ஆண் : முட்டபோடும் சண்டகோழி
சட்டமேல நிக்கிறாளே!
கிட்டவந்து ஒட்டிக்கின்னு
மொக்க பீஸ்-அ விக்குறாளே!

ஆண் : அத்திப்போடா வந்தா என்ன
பட்டிப்பாக்க வச்சிட்டாளே!

ஆண் : ஷோக்கனா பீக்காக்கே
வீக்-ஆச்சு என் ஹார்ட்டே!
சைடு பார்வை பார்த்து என்ன
சைட்-அடிக்க வச்சிட்டாளே

ஆண் : கண்ணம்மா…
கடிச்சு மென்னு துன்னுடாத
கண்ணம்மா
அடிச்சி என்ன கொன்னுடாத
கண்ணம்மா
புடிச்சி உள்ள தள்ளிடாத
ஏ! கண்ணம்மா

ஆண் : டக்கரா நிக்குறா
லிக்கர்-ஆ சொக்குறா
ஸ்டிக்கர்-ஆ ஒட்டுறா
சிக்ஸர்-ஆ அடிக்குறா

ஆண் : கில்ட்டு புடிச்ச
பழைய நகைய-போல
மெல்ட்-ஆகி நிக்கிற
கிப்ட் பாக்ஸ்
உன்ன பிரிச்சு பாக்க
மெர்சல் ஆக நிக்கிறேன்…

ஆண் : கண்ணம்மா…
கடிச்சு மென்னு துன்னுடாத
கண்ணம்மா
அடிச்சி என்ன கொன்னுடாத
கண்ணம்மா
புடிச்சி உள்ள தள்ளிடாத
ஏ! கண்ணம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here