Singer : Haricharan

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Pa. Vijay

Male : Kannamma kannamma
Kaanbena unnai
Kai vaithu moodathe
Endhan kannai

Male : Kannamma kannamma
Kaanbena unnai
Kai vaithu moodathe
Endhan kannai

Male : Kanneer ellam
Onna ninnu
Unkitaa pesanum
Kannae kannu

Male : Un pinju paadham
Theendatha nenju
Thee vachum vegadha
Eera panju

Male : Endhan uyiraii
Vandha uyirae
Kaiyil thavazhum
Saamy neethanae

Male : Hooo ooo oo hoo ooo
Hooo oooo ooo hoo ooo oo

Male : Kannaana kannuku
Emai mela perungobam
Theeratha? theeratha?

Male : Sarugaana uravonnu
Usuraana malaronna
Saerathaa? saerathaa?

Male : Magaloada pirivenna lesa
Udaiyatha manasennna
Maanasaa?
Arai nodiyavathu paaren
Sudu solavathu sollen
En manasoda kaayangal aara

Male : Pora uyirae
Pora uyirae
Petha nodithan
Thirumbi vaaratha

Male : Kannamma kannamma
Kaanbena unnai
Kai vaithu moodathe
Endhan kannai

Male : Kannamma kannamma
Kaanbena unnai
Kai vaithu moodathe
Endhan kannai

பாடகர் : ஹரிச்சரன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : பா. விஜய்

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
காண்பேனா உன்னை
கை வைத்து மூடாதே
எந்தன் கண்ணை

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
காண்பேனா உன்னை
கை வைத்து மூடாதே
எந்தன் கண்ணை

ஆண் : கண்ணீர் எல்லாம்
ஒன்னா நின்னு
உங்கிட்ட பேசனும்
கண்ணே கண்ணு

ஆண் : உன் பிஞ்சு பாதம்
தீண்டாத நெஞ்சு
தீ வச்சும் வேகாத
ஈர பஞ்சு

ஆண் : எந்தன் உயிராய்
வந்த உயிரே
கையில் தவழும்
சாமி நீதானே

ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

ஆண் : கண்ணான கண்ணுக்கு
இமை மேல பெருங்கோபம்
தீராதா? தீராதா?

ஆண் : சருகான உறவொன்னு
உசுரான மலரொன்ன
சேரேதா? சேரேதா?

ஆண் : மகளோடா பிரிவென்ன லேசா
உடையாத மனசென்ன மனசா?
அறை நொடியாவது பாரேன்
சுடு சொல்லாவது சொல்லேன்
என் மனசோட காயங்கள் ஆற

ஆண் : போற உயிரே போற உயிரே
பெத்த நொடிதான் திரும்பி வாராத

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
காண்பேனா உன்னை
கை வைத்து மூடாதே
எந்தன் கண்ணை

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
காண்பேனா உன்னை
கை வைத்து மூடாதே
எந்தன் கண்ணை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here