Singers : Palghat Sriram, Saindhavi,

 Prasanna and Dr. Narayanan

Music by : Yuvan Shankar Raja

Female : Kannoonjal aadi irunthaal
Kanjana maalai manam magizhinthaal
Kannoonjal aadi irunthaal

Male : Kannaamoochi aattam aadiththaan
Ivan avalai vendraano
Inai aakki kondaano..oohooo
Female : Kannamoochi aattam aadithaan
Yaar yaarai vendraaro
Naam kettaal solvaaro…oo..hooo

Male : Adadaa adadaa
Kanpadum jodithaanae
Female : Pirikkum valimai
Kondathu antha aadithaanae

Chorus : Baby if you wanna
Play hide and seek
Better be at your best
So don’t be a freak
Do you wanna play it
Do you feel the heat
Just a freaky game of hide and seek

Male : ……………………………

Male : Inthirano eesan thaano
Santhirano saagasa varano
Mandhiraththil maangaayai
Veezhththiduvaano

Female : Kambeeraththil kamsam thaano
Thanthiraththil kannanum ivano
Arjunan azhagellaam
Vaarivanthaano

Chorus : Maalai ittuk kootti sella
Vanthomadaa
Male : Intha kaatchi kann paarkka
Thaangathadaa

Chorus : Theedhum nandrum
Pirar thara vaaraa
Nodhalum thanidhalum enna

Chorus : Baby if you wanna
Play hide and seek
Better be at your best
So don’t be a freak
Do you wanna play it
Do you feel the heat
Just a freaky game of hide and seek

Male : Thuppaakkiyai thudaichu vachen
Laththik kanba suththam senjen
Ketta paiyan vaasaththa
Naan moppam pidichen

Chorus : Ullangaigal arikkum arikkum
Vittaa tholai urikkum urikkum
Aiyaavoda oru paarvai
Aththanaiyum erikkum

Male : Patchi onnu sollip pochi
Kacherikku
Chorus : Kattu poda povaydaa
Puthoorukkae ae…ae…hoo

Male : Kannaamoochi aattam aadiththaan
Ivan avalai vendraano
Inai aakki kondaano..hoo oo
Kannamoochi aattam aadithaan
Yaar yaarai vendraaro
Naam kettaal solvaaro…oo..hooo

Chorus : {Baby if you wanna
Play hide and seek
Better be at your best
So don’t be a freak
Do you wanna play it
Do you feel the heat
Just a freaky game of hide and seek} (2)

பாடகர்கள் : பாலாகாட் ஸ்ரீராம், சைந்தவி, பிரசன்னா மற்றும் நாராயணன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : கண்ணூஞ்சள்
ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனம் மகிழ்ந்தாள்
கண்ணூஞ்சள் ஆடி இருந்தாள்

ஆண் : கண்ணாமூச்சி
ஆட்டம் ஆடிதான்
இவன் அவளை வென்றனோ
இணை ஆக்கி கொண்டானோ ஓ…

பெண் : கண்மூச்சி
ஆட்டம் ஆடிதான்
யார் யாரை வென்றாரோ
நாம் கேட்டால் சொல்வாரோ ஓ…

ஆண் : அடடா அடடா கண்படும்
ஜோடிதானே
பெண் : பிரிக்கும் வலிமை
கொண்ட தந்த ஆடிதானே

குழு : ……………..

ஆண் : ………………..

ஆண் : இந்திரனோ ஈசன் தானோ
சந்திரனோ சாகச வரனோ
மந்திரத்தில் மாங்கையை
வீழ்த்திடுவானோ

பெண் : கம்பீரத்தில் கம்சன் தானோ
தந்திரத்தில் கண்ணனும் இவனோ
அர்ஜுனனின் அழகெல்லம்
வாரி வந்தனோ

குழு : மாலை இட்டு
கூட்டி செல்ல
வந்தோம்மடா
ஆண் : இந்தக் காட்சி
கண் பார்க்க
தாங்கதடா ஆஆஅ…..

குழு : தீதும் நன்றும் பிறர்தர வாரா
நூதலும் தணிதலும் என்ன

குழு : ………………

ஆண் : துப்பாக்கியை
துடைச்சு வைச்சேன்
லத்திக் கம்பை சுத்தம் செஞ்சேன்
கெட்டப் பையன் வாசத்தை
நான் மோப்பம் பிடிச்சேன்

குழு : உள்ளங்கைகள்
அரிக்கும் அரிக்கும்
விட்ட தோலை உரிக்கும் உருக்கும்
ஐயாவோட ஒரு பார்வை
அத்தனையும் எரிக்கும்

ஆண் : பட்சி ஒண்ணு சொல்லி
போச்சு கட்சேரிக்கே
குழு : கட்டுப் போட போவட
புத்தூருகே

ஆண் : கண்ணாமூச்சி
ஆட்டம் ஆடிதான்
இவன் அவளை வென்றனோ
இணை ஆக்கி கொண்டானோ ஓ…

ஆண் : கண்ணாமூச்சி
ஆட்டம் ஆடிதான்
யார் யாரை வென்றாரோ
நாம் கேட்டால் சொல்வாரோ ஓ…

குழு : ……………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here