Singer : Shenbhagaraj

Music by : Ramdas V S

Lyrics by : RP Bala

Male : Kannamoochi vilaiyaadum mumbai
Sigaram polae uyaram thaan mumbai

Male : Kannamoochi vilaiyaadum mumbai
Sigaram polae uyaram thaan mumbai

Male : Nizhal ulagin thalai nagar mumbai
Nijangalin mugamoodi mumbai
Valiyorin vasantham mumbai
Eliyoorin yettram mumbai

Male : Konjam kaasu konjavae mumbai
Konjam kaasu konjavae mumbai

Male : Kannamoochi vilaiyaadum mumbai
Sigaram polae uyaram thaan mumbai

Male : Latcham kanavu kaanum nagaram
Vettri padiyaai maarumae
Latchiyangl etti pidikka
Thookkam tholaindhu poumae

Male : Latcham kanavu kaanum nagaram
Vettri padiyaai maarumae
Latchiyangl etti pidikka
Thookkam tholaindhu poumae

Male : Natchathira poorvai mumbai
Iravaiyum pagalaakkum mumbai
Pasiyaatkalin kottai mumbai
Thalai nimurum thamizhanin mumbai

Male : Enna nadanthalum idhu engal mumbai
Enna nadanthalum idhu engal mumbai

Male : Kannamoochi vilaiyaadum mumbai
Sigaram polae uyaram thaan mumbai

Male : Nizhal ulagin thalai nagar mumbai
Nijangalin mugamoodi mumbai
Valiyorin vasantham mumbai
Eliyoorin yettram mumbai

Male : Konjam kaasu konjavae mumbai
Konjam kaasu konjavae mumbai

பாடகர் : ஷெண்பகராஜ்

இசை அமைப்பாளர் : ராமதாஸ் வி

பாடல் ஆசிரியர் :  ஆர். பி. பாலா

ஆண் : கண்ணாம்மூச்சி விளையாடும் மும்பை
சிகரம் போலே உயரம் தான் மும்பை

ஆண் : கண்ணாம்மூச்சி விளையாடும் மும்பை
சிகரம் போலே உயரம் தான் மும்பை

ஆண் : நிழலுலகின் தலைநகர் மும்பை
நிஜங்களின் முகமூடி மும்பை
வலியோரின் வசந்தம் மும்பை
எளியோரின் ஏற்றம் மும்பை

ஆண் : கொஞ்சம் காசு கொஞ்சவே மும்பை
கொஞ்சம் காசு கொஞ்சவே மும்பை

ஆண் : கண்ணாம்மூச்சி விளையாடும் மும்பை
சிகரம் போலே உயரம் தான் மும்பை

ஆண் : லட்சம் கனவு காணும் நகரம்
வெற்றி படியாய் மாறுமே
லட்சியங்கள் எட்டி பிடிக்க
தூக்கம் தொலைந்து போகுமே

ஆண் : லட்சம் கனவு காணும் நகரம்
வெற்றி படியாய் மாறுமே
லட்சியங்கள் எட்டி பிடிக்க
தூக்கம் தொலைந்து போகுமே

ஆண் : நட்சத்திரப் போர்வை மும்பை
இரவையும் பகலாக்கும் மும்பை
பசியாட்களின் கோட்டை மும்பை
தலைநிமிறும் தமிழனின் மும்பை

ஆண் : என்ன நடந்தாலும் இது எங்கள் மும்பை
என்ன நடந்தாலும் இது எங்கள் மும்பை

ஆண் : கண்ணாம்மூச்சி விளையாடும் மும்பை
சிகரம் போலே உயரம் தான் மும்பை

ஆண் : நிழலுலகின் தலைநகர் மும்பை
நிஜங்களின் முகமூடி மும்பை
வலியோரின் வசந்தம் மும்பை
எளியோரின் ஏற்றம் மும்பை

ஆண் : கொஞ்சம் காசு கொஞ்சவே மும்பை
கொஞ்சம் காசு கொஞ்சவே மும்பை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here