Singers : K. S. Chithra and K. J. Yesudas
Music by : A. R. Rahman
Female : Kannamoochi yenada
Male : Kannamoochi yenada
En kannaa
Male & Female : Kannamoochi yenada
En kannaa
Naan kannaadi porul polada
Female : Kannamoochi yenada
En kannaa
Naan kannaadi porul polada
Male : Andha nadhiyin karaiyai
Naan ketten.
Andha kaatrai niruthiyum
Ketten
Female : Andha nadhiyin karaiyai
Naan ketten.
Andha kaatrai niruthiyum
Ketten
Male : {Vaan veliyai ketten
Vidaiyae illai (2)
{Irudhiyil unnai kanden
Irudhaya poovil kanden }(2)
Male : Kannamoochi yenada
Female : En kannaa
Naan kannaadi porul polada…aaa….
Female : En manam unakkoru
Vilaiyaattu bommaiyaa
Male : En manam unakkoru
Vilaiyaattu bommaiyaa
Enakkena unarchigal
Thaniyaaga illaiyaa
Nenjin alai urangaadhu
Female : Un idhazh kondu
Vaai mooda vaa
En kannaa…aaaa..aaa…
Female : Un idhazh kondu
Vaai mooda vaa
En kannaa..
Un imai kondu
Vizhi mooda vaa
Un udal thaan
En udai allavaa
Female : Paarkadalil aadiya pinnum
Un vannam maaravillai innum
Male : Paarkadalil aadiya pinnum
Un vannam maaravillai innum
Male & Female : En nenjil koodiyae
Niram maaravaa
Ennuyiril nee vandhu serga
Udhadugal eeramaai vazhga
Male : Kalandhidavaa…aaaa…..
Female : Kannamoochi yenada
En kannaa
Naan kannaadi porul polada
Female : {Vaan mazhai vizhumpodhu
Malai kondu kaathaai}(2)
Kan mazhai vizhum podhu
Edhil ennai kaappaai
Poovin kanneerai rasippaai
Female : Naan enna pennilaiyaa…
En kannaa
Adhai nee kaana kannillaiyaa
Un kanavugalil naan illaiyaa
Female : Dhinam oosal aaduthu manasu
Ada oomai alla en kolusu
En ullmoochilae uyir neengudhae
Ennuyir thudikkaamalae
Kaappadhu un theendalae
Uyir thara vaa…aaa…
Male & Female : Kannamoochi yenada
Male : En kannaa
Naan kannaadi porul polada…aa…
Female : Kannaadi porul polada…aa…
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்
பெண் : கண்ணாமூச்சி ஏனடா
ஆண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
ஆண் மற்றும் பெண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
பெண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
ஆண் : அந்த நதியின் கரையை
நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும்
கேட்டேன்
பெண் : அந்த நதியின் கரையை
நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும்
கேட்டேன்
ஆண் : {வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை} (2)
{இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்} (2)
ஆண் : கண்ணாமூச்சி ஏனடா
பெண் : என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா…..
பெண் : என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா
ஆண் : என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
பெண் : உன் இதழ் கொண்டு
வாய் மூட வா என் கண்ணா..ஆஆஆ….
உன் இதழ் கொண்டு
வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பெண் : பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
ஆண் : பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
ஆண் மற்றும் பெண் : என் நெஞ்சில் கூடியே
நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
ஆண் : கலந்திட வா….
பெண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
பெண் : {வான்மழை விழும்போது
மலைகொண்டு காத்தாய்} (2)
கண்மழை விழும்போது
எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
பெண் : நான் என்ன பெண்ணில்லையா
என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா
பெண் : தினம் ஊசலாடுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே
என்னுயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா……
ஆண் மற்றும் பெண் : கண்ணாமூச்சி ஏனடா
ஆண் : என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
பெண் : கண்ணாடிப் பொருள் போலடா…