Singer : Vani Jairam

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Female : ………………

Female : Kannan angae rathai ingae
Anbe vaa vaa
Unakkagavae thantha ullam engae

Female : Kannan angae rathai ingae
Anbe vaa vaa
Unakkagavae thantha ullam engae

Female : Thaedum kannil
Devan varaaththenna
Thirudi konda
Nenjai tharaathathenna

Female : Vaadum poovai kaigal
Thodaathathenna
Mannan kinnam
Kannam peraathathenna

Female : Rararaa….raaraa….raaraa….
Rararararararaa….
Rararaa….raaraa….raaraa….
Rararararararaa….vaaraano

Female : Kannan angae rathai ingae
Anbe vaa vaa
Unakkagavae thantha ullam engae

Female : Ilamai konjum padhumai
Unnodu vanthaal
Inaiyae piriya nizhalaai
Pinnodu vanthaal

Female : Thanimai thuyaram sirithum
Thaalaamal nindraal
Thalaivan ninaivae manathil
Meelaamal nindraal

Female : Rararaa….raaraa….raaraa….
Rararararararaa….
Rararaa….raaraa….raaraa….
Rararararararaa….naan vendum

Female : {Kannan angae rathai ingae
Anbe vaa vaa
Unakkagavae thantha ullam engae} (2)

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ……………………….

பெண் : கண்ணன் அங்கே ராதை இங்கே
அன்பே வா……வா……
உனக்காகவே தந்த உள்ளம் எங்கே

பெண் : கண்ணன் அங்கே ராதை இங்கே
அன்பே வா……வா……
உனக்காகவே தந்த உள்ளம் எங்கே

பெண் : தேடும் கண்ணில்
தேவன் வராததென்ன
திருடிக் கொண்ட
நெஞ்சை தராததென்ன

பெண் : வாடும் பூவை கைகள்
தொடாததென்ன
மன்னன் கிண்ணம்
கன்னம் பெறாததென்ன

பெண் : ரரரா…..ராரா……ராரா….
ரரரரரரா…..
ரரரா…..ராரா……ராரா….
ரரரரரரா…..வாரானோ

பெண் : கண்ணன் அங்கே ராதை இங்கே
அன்பே வா……வா……
உனக்காகவே தந்த உள்ளம் எங்கே

பெண் : இளமை கொஞ்சும் பதுமை
உன்னோடு வந்தாள்
இணையே பிரியா நிழலாய்
பின்னோடு வந்தாள்

பெண் : தனிமை துயரம் சிறிதும்
தாளாமல் நின்றாள்
தலைவன் நினைவே மனதில்
மீளாமல் நின்றாள்

பெண் : ரரரா…..ராரா……ராரா….
ரரரரரரா…..
ரரரா…..ராரா……ராரா….
ரரரரரரா…..நான் வேண்டும்

பெண் : {கண்ணன் அங்கே ராதை இங்கே
அன்பே வா……வா……
உனக்காகவே தந்த உள்ளம் எங்கே} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here