Singer : P. Susheela

Music by : Chandrabose

Lyrics by : Kannadasan

Female : Kannan engae kanann engae
Raadhai manam yengudhamma
Kannan engae kanann engae
Raadhai manam yengudhamma

Female : Venugaanam neeyae kanna
Veru gaanam ariyaen kanna
Mauna raagam yaavum undhan
Madhuar geethamae ..hoo hoo madhura geethamae

Female : Venugaanam neeyae kanna
Veru gaanam ariyaen kanna
Mauna raagam yaavum undhan
Madhuar geethamae ..hoo hoo madhura geethamae

Female : Paarvai ingu thaalam podum
Paruvam geetham paadum
Isaiyil indri idhaiyam magizhum
Madhuar geethamae .. ho madhura geethamae

Female : Kannan engae kanann engae
Raadhai manam yengudhamma
Kannan engae kanann engae
Raadhai manam yengudhamma

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணன் எங்கே கண்ணன் எங்கே
ராதை மனம் ஏங்குதம்மா
கண்ணன் எங்கே கண்ணன் எங்கே
ராதை மனம் ஏங்குதம்மா

பெண் : வேணுகானம் நீயே கண்ணா
வேறு கானம் அறியேன் கண்ணா
மௌனராகம் யாவும் உந்தன்
மதுர கீதமே…….ஹோஹோ மதுர கீதமே

பெண் : வேணுகானம் நீயே கண்ணா
வேறு கானம் அறியேன் கண்ணா
மௌனராகம் யாவும் உந்தன்
மதுர கீதமே…….ஹோஹோ மதுர கீதமே

பெண் : பார்வை இங்கு தாளம் போடும்
பருவம்தானே கீதம் பாடும்
இசையில் இன்று இதயம் மகிழும்
மதுர கீதமே…………மதுரகீதமே …………

பெண் : கண்ணன் எங்கே கண்ணன் எங்கே
ராதை மனம் ஏங்குதம்மா
கண்ணன் எங்கே கண்ணன் எங்கே
ராதை மனம் ஏங்குதம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here