Singer : M. L. Vasanthakumari

Music by : S. M. Subbaiah Naidu

Female : Kannan mana nilaiyai thangamae thangam
Kannan mana nilaiyai thangamae thangam
Kannan mana nilaiyai thangamae thangam
Kandu vara vaenumadi thangamae thangam
Kannan mana nilaiyai thangamae thangam
Kandu vara vaenumadi thangamae thangam
Kannan mana nilaiyai thangamae thangam

Female : Ennam uraiththuvidil
Aaa…..aa…..aa…..aaa….aa….
Ennam uraiththuvidil thangamae thangam
Ennam uraiththuvidil thangamae thangam
Pinnar Yaedheninum seivamadi thangamae thangam

Female : Kannan mana nilaiyai thangamae thangam
Kandu vara vaenumadi thangamae thangam
Kannan mana nilaiyai thangamae thangam

Female : Soram izhaiththu idaiyar pengaludanae
Soram izhaiththu idaiyar pengaludanae
Avan soozhchchi thiramai pala kaattuvathellam
Soram izhaiththu idaiyar pengaludanae
Avan soozhchchi thiramai pala kaattuvathellam
Veera marak kulaththu maatharidaththae….ae….
Veera marak kulaththu maatharidaththae….ae….
Vaendiyathillai endru solli vidadee

Female : Kannan mana nilaiyai thangamae thangam
Kandu vara vaenumadi thangamae thangam
Kannan mana nilaiyai thangamae thangam

Female : Pennendru bhoomi thanil piranthu vittaal
Migap peelai irukkuthadi thangamae
Pennendru bhoomi thanil piranthu vittaal
Migap peelai irukkuthadi thangamae

Female : Pannondru vaeing kuzhalil oodhi vanthittaan
Pannondru vaeing kuzhalil oodhi vanthittaan
Athai patri marakuthillai panjai ullamae

Female : Kannan mana nilaiyai thangamae thangam
Kandu vara vaenumadi thangamae thangam
Kannan mana nilaiyai thangamae thangam

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்

பெண் : எண்ணம் உரைத்துவிடில்
ஆஅ……அ……அ…..ஆஅ……ஆ…..
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம்
பின்னர் ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம்

பெண் : கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்

பெண் : சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே
சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே
அவன்சூழ்ச்சித் திறமை பல காட்டுவதெல்லாம்
சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே
அவன் சூழ்ச்சித் திறமை பல காட்டுவதெல்லாம்
வீரமறக்குலத்து மாதரிடத்தே….ஏ….
வீரமறக்குலத்து மாதரிடத்தே….ஏ….
வேண்டியதில்லையென்று சொல்லி விடடீ

பெண் : கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்

பெண் : பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்
மிகப் பீழை இருக்குதடி தங்கமே
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்
மிகப் பீழை இருக்குதடி தங்கமே

பெண் : பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான்
அதைப் பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே

பெண் : கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here