Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Female : Aa….aa…..aa…..aaa…
Aa….aa…..aa…..aaa…
Laa….laa….mm..mm
Female : Kannan naalum podum vedam
Kangal engum pennai thaedum
Gopalanin andha kolangal thaan endrum
Aanandham aagum
Heyy krishna jai krishna
Heyy krishna jai krishna
Female : Kannan naalum podum vedam
Kangal engum pennai thaedum
Female : Saelai adhai kandaalae pinnodum velai
Maalai adhil pennnendra vevveru maalai
Saelai adhai kandaalae pinnodum velai
Maalai adhil pennnendra vevveru maalai
Theduvaan sooduvaan kannanae
Dheviyoo aayiram kannanin oorvalam
Avan than kaadhal than ennam thaan kondu
Vaazhvaanamma
Female : Kannan naalum podum vedam
Kangal engum pennai thaedum
Gopalanin andha kolangal thaan endrum
Aanandham aagum
Heyy krishna jai krishna
Heyy krishna jai krishna
Female : Naanum andha gopalanin dhevithaanae
Naalum pala kolangal naan kaanuvenae
Naanum andha gopalanin dhevithaanae
Naalum pala kolangal naan kaanuvenae
Naaloru aasaiyil vaazhgiren
Kannanin geethaiyil naanum orr baagamae
Oru ezhezhu jenmathil endraenum naan seruven
Female : Kannan naalum podum vedam
Kangal engum pennai thaedum
Gopalanin andha kolangal thaan endrum
Aanandham aagum
Heyy krishna jai krishna
Heyy krishna jai krishna
Heyy krishna jai krishna
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆஆஆ…..
ஆ….ஆ…..ஆ…..ஆஆஆ….
லா……லா……ம்ம்…..ம்ம்…..
பெண் : கண்ணன் நாளும் போடும் வேடம்
கண்கள் எங்கும் பெண்ணை தேடும்
கோபாலனின் அந்த கோலங்கள்தான் என்றும்
ஆனந்தம் ஆகும்
ஹே கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா
ஹே கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா
பெண் : கண்ணன் நாளும் போடும் வேடம்
கண்கள் எங்கும் பெண்ணை தேடும்
பெண் : சேலை அதை கண்டாலே பின்னோடும் வேலை
மாலை அதில் பெண்ணென்ற வெவ்வேறு மாலை
சேலை அதை கண்டாலே பின்னோடும் வேலை
மாலை அதில் பெண்ணென்ற வெவ்வேறு மாலை
தேடுவான் சூடுவான் கண்ணனே
தேவியோ ஆயிரம் கண்ணனின் ஊர்வலம்
அவன் தன் காதல்தான் எண்ணம் தன் கொண்டு
வாழ்வானம்மா
பெண் : கண்ணன் நாளும் போடும் வேடம்
கண்கள் எங்கும் பெண்ணை தேடும்
கோபாலனின் அந்த கோலங்கள்தான் என்றும்
ஆனந்தம் ஆகும்
ஹே கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா
ஹே கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா
பெண் : நானும் அந்த கோபாலனின் தேவிதானே
நாளும் பல கோலங்கள் நான் காணுவேனே
நானும் அந்த கோபாலனின் தேவிதானே
நாளும் பல கோலங்கள் நான் காணுவேனே
நாளொரு ஆசையில் வாழ்கிறேன்
கண்ணனின் கீதையில் நானும் ஓர் பாகமே
ஒரு ஏழேழு ஜென்மத்தில் என்றேனும் நான் சேருவேன்
பெண் : கண்ணன் நாளும் போடும் வேடம்
கண்கள் எங்கும் பெண்ணை தேடும்
கோபாலனின் அந்த கோலங்கள்தான் என்றும்
ஆனந்தம் ஆகும்
ஹே கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா
ஹே கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா
ஹே கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா