Singer : T. M. Soundrarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Male : Kannan piranthathum siraisaalai
Antha gandhi irunthathum siraisaalai
Siraisaalai oru kalloori
Sendru thirumbiyavan oru gurunaadhan
Male : Kannan piranthathum siraisaalai
Male : Puratchiyai thanthathum siraisaalai
Pala puththagam piranthathum siraisaalai
Iruttilirunthu velichaththirkku vara
Iraivan padaithathum siraisaalai
Male : Kannan piranthathum siraisaalai
Male : Naanum irunthaen thaniyulagam
Angu naalaiya thevaigal ezhavillai
Yaen vanthaen inttha veliyulagam
Ingu indraiya thevaikke vazhiyillai
Male : Kannan piranthathum siraisaalai
Antha gandhi irunthathum siraisaalai
Male : Irukkum uyaraththil irunthuvittaal
Nee enna seithaalum thavarillai
Yaezhai endrae nee piranthu vitaal
Nee edhu seithaalum sariyillai
Male : Kannan piranthathum siraisaalai
Antha gandhi irunthathum siraisaalai
Siraisaalai oru kalloori
Sendru thirumbiyavan oru gurunaadhan
Male : Kannan piranthathum siraisaalai
Antha gandhi irunthathum siraisaalai
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை
அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை
சிறைச்சாலை ஒரு கல்லூரி
சென்று திரும்பியவன் ஒரு குருநாதன்…..
ஆண் : கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை
ஆண் : புரட்சியைத் தந்ததும் சிறைச்சாலை
பல புத்தகம் பிறந்ததும் சிறைச்சாலை
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வர
இறைவன் படைத்ததும் சிறைச்சாலை…
ஆண் : கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை
ஆண் : நானும் இருந்தேன் தனியுலகம்
அங்கு நாளையத் தேவைகள் எழவில்லை
ஏன் வந்தேன் இந்த வெளியுலகம்
இங்கு இன்றையத் தேவைக்கே வழியில்லை….
ஆண் : கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை
அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை
ஆண் : இருக்கும் உயரத்தில் இருந்துவிட்டால்
நீ என்ன செய்தாலும் தவறில்லை
ஏழை என்றே நீ பிறந்து விட்டால்
நீ எது செய்தாலும் சரியில்லை……
ஆண் : கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை
அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை
சிறைச்சாலை ஒரு கல்லூரி
சென்று திரும்பியவன் ஒரு குருநாதன்….
ஆண் : கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை
அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை