Singer : Uma Ramanan

Music by : Ilayaraja

Female : Kannan vanadhadhaalae nanmai vandhadhu
Avan kannil vandha jothi kaaval thandhadhu
Maamaniyaaga thirumaal uruvaaga
Maal manivannaa varuvaai paranthaamaa
Oru naal nalla naal indru thaan thirunaalae…..ae….

Female : Kannan vanadhadhaalae nanmai vandhadhu
Avan kannil vandha jothi kaaval thandhadhu

Female : Thunbangal vandhu yemai vaattum podhu
Thunai unadhu thiruppaadhangalae
Thunaiyum illaadhu thavikkindra paerkku
Vazhi sollumae undhan vaedhangalae

Female : Nanmai vaazha nalivugal theera
Nalamae unnai naadinom
Unmai jothi oliyinaik kaana
Uravae unnai paadinom
Oru geethai thandhu paadhai thandhu
Dharumam thandha dhaevanae

Female : Kannan vanadhadhaalae nanmai vandhadhu
Avan kannil vandha jothi kaaval thandhadhu
Maamaniyaaga thirumaal uruvaaga
Maal manivannaa varuvaai paranthaamaa
Oru naal nalla naal indru thaan thirunaalae

Female : Kannan vanadhadhaalae nanmai vandhadhu
Avan kannil vandha jothi kaaval thandhadhu

Female : Thirupparkkadalil palli kondaayae
Thiruvarangaa unnaiyae ninaindhom
Thiruvadi pugazhai dhinam dhinam paadi
Arut kadalae unnaiyae panindhom

Female : Bakthar ullam inbam kaana
Pakkam nirkkum naadhanae
Palavaam thunbam pani pol pokkum
Pathiyae yengal jeevanae
Oru geethai thandhu paadhai thandhu
Dharumam thandha dhaevanae

Female : Kannan vanadhadhaalae nanmai vandhadhu
Avan kannil vandha jothi kaaval thandhadhu
Maamaniyaaga thirumaal uruvaaga
Maal manivannaa varuvaai paranthaamaa
Oru naal nalla naal indru thaan thirunaalae…..ae….

Female : Kannan vanadhadhaalae nanmai vandhadhu
Avan kannil vandha jothi kaaval thandhadhu

பாடகி : உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது
மாமணியாக திருமால் உருவாக
மால் மணிவண்ணா வருவாய் பரந்தாமா
ஒரு நாள் நல்ல நாள் இன்றுதான் திருநாளே….ஏ….

பெண் : கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது

பெண் : துன்பங்கள் வந்து எமை வாட்டும் போது
துணை உனது திருப்பாதங்களே
துணையும் இல்லாது தவிக்கின்ற பேர்க்கு
வழி சொல்லுமே உந்தன் வேதங்களே

பெண் : நன்மை வாழ நலிவுகள் தீர
நலமே உன்னை நாடினோம்
உண்மை ஜோதி ஒளியினைக் காண
உறவே உன்னை பாடினோம்
ஒரு கீதை தந்து பாதை தந்து
தருமம் தந்த தேவனே

பெண் : கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது
மாமணியாக திருமால் உருவாக
மால் மணிவண்ணா வருவாய் பரந்தாமா
ஒரு நாள் நல்ல நாள் இன்றுதான் திருநாளே….

பெண் : கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது

பெண் : திருப் பாற்கடலில் பள்ளி கொண்டாயே
திருவரங்கா உன்னையே நினைத்தோம்
திருவடி புகழை தினம் தினம் பாடி
அருட்கடலே உன்னையே பணிந்தோம்

பெண் : பக்தர் உள்ளம் இன்பம் காண
பக்கம் நிற்கும் நாதனே
பலவாம் துன்பம் பனி போல் போக்கும்
பதியே எங்கள் ஜீவனே
ஒரு கீதை தந்து பாதை தந்து
தருமம் தந்த தேவனே

பெண் : கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது
மாமணியாக திருமால் உருவாக
மால் மணிவண்ணா வருவாய் பரந்தாமா
ஒரு நாள் நல்ல நாள் இன்றுதான் திருநாளே….ஏ….

பெண் : கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது
அவன் கண்ணில் வந்த ஜோதி காவல் தந்தது

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here