Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Aa…aa…aa….aa…aaa…aaa…aa…aa…
Aa…aaa…aaa….haa….aaa…aaa…aaa..aaa..
Aaa….aaa…aa…aaa….

Female : Kannan varum naeram idhu

Female : Kannan varum naeram idhu
Kanni thaen raadhai naan
Kanni thaen raadhai naan
Senganiyaaga maaruven
Kannan varum naeram idhu

Female : Mutham konda kannam
Mogam konda ullam
Mutham konda kannam
Mogam konda ullam
Innum innum endru ennai thollai seiyum
Innum innum endru ennai thollai seiyum
Ennodu vilaiyaada varuvaai kannaa
Ennodu vilaiyaada varuvaai kannaa
Kannan varum naeram idhu

Female : Pogaadha idam poga vendum

Female : Pogaadha idam poga vendum
Pen poovaagi kaayaagi kaniyaaga vendum
Pogaadha idam poga vendum
Pen poovaagi kaayaagi kaniyaaga vendum
Thadam paarthu nadai podum yamunaa nadhi
Thadam paarthu nadai podum yamunaa nadhi
Thanil odi vizha vendum raadhaa nadhi

Female : Mutham konda kannam
Mogam konda ullam
Innum innum endru ennai thollai seiyum
Ennodu vilaiyaada varuvaai kannaa
Kannan varum naeram idhu

Female : Sevvaayin idhazh ketpadhenna

Female : Sevvaayin idhazh ketpadhenna
En sevvaazhai poo pondra udal ketpadhenna
Pani pola medhuvaana sugam vendumaa
Padhamaana idhamaana sabai vendumaa

Female : Mutham konda kannam
Mogam konda ullam
Innum innum endru ennai thollai seiyum
Ennodu vilaiyaada varuvaai kannaa

Female : Kannan varum naeram idhu
Kanni thaen raadhai naan
Kanni thaen raadhai naan
Senganiyaaga maaruven
Kannan varum naeram idhu

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…
ஆ…….ஆஅ……ஆஆ…..ஹா……ஆஅ…..ஆஅ……ஆஅ….ஆ….
ஆஅ……ஆஅ…..ஆ…..ஆஅ….

பெண் : கண்ணன் வரும் நேரமிது

பெண் : கண்ணன் வரும் நேரமிது
கன்னித்தேன் ராதை நான்
கன்னித்தேன் ராதை நான்
செங்கனியாக மாறுவேன்
கண்ணன் வரும் நேரமிது

பெண் : முத்தம் கொண்ட கன்னம்
மோகம் கொண்ட உள்ளம்
முத்தம் கொண்ட கன்னம்
மோகம் கொண்ட உள்ளம்
இன்னும் இன்னும் என்று என்னைத் தொல்லை செய்யும்
இன்னும் இன்னும் என்று என்னைத் தொல்லை செய்யும்
என்னோடு விளையாட வருவாய் கண்ணா
என்னோடு விளையாட வருவாய் கண்ணா
கண்ணன் வரும் நேரமிது

பெண் : போகாத இடம் போக வேண்டும்

பெண் : போகாத இடம் போக வேண்டும்
பெண் பூவாகி காயாகி கனியாக வேண்டும்
போகாத இடம் போக வேண்டும்
பெண் பூவாகி காயாகி கனியாக வேண்டும்
தடம் பார்த்து நடை போடும் யமுனாநதி
தடம் பார்த்து நடை போடும் யமுனாநதி
தனில் ஓடி விழவேண்டும் ராதா நதி

பெண் : முத்தம் கொண்ட கன்னம்
மோகம் கொண்ட உள்ளம்
இன்னும் இன்னும் என்று
என்னைத் தொல்லை செய்யும்
என்னோடு விளையாட வருவாய் கண்ணா
கண்ணன் வரும் நேரமிது

பெண் : செவ்வாயின் இதழ் கேட்பதென்ன

பெண் : செவ்வாயின் இதழ் கேட்பதென்ன
என் செவ்வாழை பூப்போன்ற உடல் கேட்பதென்ன
பனிப் போல மெதுவான சுகம் வேண்டுமா
பதமான இதமான கலை வேண்டுமா

பெண் : முத்தம் கொண்ட கன்னம்
மோகம் கொண்ட உள்ளம்
இன்னும் இன்னும் என்று
என்னைத் தொல்லை செய்யும்
என்னோடு விளையாட வருவாய் கண்ணா

பெண் : கண்ணன் வரும் நேரமிது
கன்னித்தேன் ராதை நான்
கன்னித்தேன் ராதை நான்
செங்கனியாக மாறுவேன்
கண்ணன் வரும் நேரமிது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here