Singer :  P. Susheela

Music by : Sankar Ganesh

Female : Kannan yaaradi kalvan yaaradi
Paarthu solladi
Kannae mayangathae
Nenjae nerungaadhae….

Female : Kannan yaaradi kalvan yaaradi
Paarthu solladi
Kannae mayangathae
Nenjae nerungaadhae….

Female : {Maalai soodum velai vanthathu
Yaarukkendra kelvi vanthathu
Urimai konda uravu enbathu
Indha velai paarthu engu sendrathu} (2)

Female : Manam unnai thaanae
Thaedugindrathu
Unai enni thaanae paadugindrathu
Nee illaamal vaadugindrathu

Female : Kannan yaaradi kalvan yaaradi
Paarthu solladi
Kannae mayangathae
Nenjae nerungaadhae….

Female : Paruvam endra poo malarnthathu
Oruvan kaiyil naan koduthathu
Aasai enum thaen vadinthathu
Idhai unnai indri yaar kudipathu

Female : Idhil mella mella neram sendrathu
Unai enni enni nenjam nindrathu
Neril kaana yengugindrathu

Female : Kannan yaaradi kalvan yaaradi
Paarthu solladi
Kannae mayangathae
Nenjae nerungaadhae….

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : கண்ணன் யாரடி கள்வன் யாரடி
பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே………
நெஞ்சே நெருங்காதே…….

பெண் : கண்ணன் யாரடி கள்வன் யாரடி
பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே………
நெஞ்சே நெருங்காதே…….

பெண் : {மாலை சூடும் வேளை வந்தது
யாருக்கென்ற கேள்வி வந்தது
உரிமை கொண்ட உறவு என்பது
இந்த வேளை பார்த்து எங்கு சென்றது} (2)

பெண் : மனம் உன்னைத்தானே
தேடுகின்றது
உனை எண்ணித்தானே பாடுகின்றது
நீயில்லாமல் வாடுகின்றது…..

பெண் : கண்ணன் யாரடி கள்வன் யாரடி
பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே………
நெஞ்சே நெருங்காதே…….

பெண் : பருவம் என்ற பூ மலர்ந்தது
ஒருவன் கையில் நான் கொடுத்தது
ஆசை என்னும் தேன் வடிந்தது
இதை உன்னையன்றி யார் குடிப்பது

பெண் : இதில் மெல்ல மெல்ல நேரம் சென்றது
உனை எண்ணி எண்ணி நெஞ்சம் நின்றது
நேரில் காண ஏங்குகின்றது

பெண் : கண்ணன் யாரடி கள்வன் யாரடி
பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே………
நெஞ்சே நெருங்காதே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here