Singers : Ezhil Durai and Uma Balu

Music by : Ezhil Durai

Lyrics by : Uma Balu

Dialogue : ……………..

Female : Va….. nam
Mannil vanthathe…
Oru mannan nenjile…
Thiru manjam kondathe…
En kannaana kannaa…

Male : Tho…lil
Thottil kattave…
Ada thulli vanthathe…
Oru thanga mayile…
En kannaana kanne…

Female : Va….. nam
Mannil vanthathe…
Oru mannan nenjile…
Thiru manjam kondathe…
En kannaana kannaa…

Male : Tho…lil
Thottil kattave…
Ada thulli vanthathe…
Oru thanga mayile…
En kannaana kanne…

Male : O…
En kanave..
En kalave…
En kathire…

Female : O…
En urave..
En unarve…
En uyire…

Male : Haaa
Poo…. Maalai
Thedi varum…
Isai paadi varum…
Asainthaadi varum…
Manam oorkolam pokum…

Female : Naan…. unnai
Kaathirunthen…
Ethir paarthirunthen…
Ingu kandukonden…
Ini jenmangal vaazhum…

Female : Va….. nam
Mannil vanthathe…
Oru mannan nenjile…
Thiru manjam kondathe…
En kannaana kannaa…

Male : Tho…lil
Thottil kattave…
Ada thulli vanthathe…
Oru thanga mayile…
En kannaana kanne…

பாடகர்கள் : எழில் துரை மற்றும் உமா பாலு

இசை அமைப்பாளர் : எழில் துரை

பாடல் ஆசிரியர்  : உமா பாலு

வசனம் :……………

பெண் : வா….. நம்
மண்ணில் வந்ததே…
ஒரு மன்னன் நெஞ்சிலே…
திரு மஞ்சம் கொண்டதே…
என் கண்ணான கண்ணா…

ஆண் : தோ…லில்
தொட்டில் கட்டவே…
அட துள்ளி வந்ததே…
ஒரு தங்க மயிலே…
என் கண்ணான கண்ணே…

பெண் : வா….. நம்
மண்ணில் வந்ததே…
ஒரு மன்னன் நெஞ்சிலே…
திரு மஞ்சம் கொண்டதே…
என் கண்ணான கண்ணா…

ஆண் : தோ…லில்
தொட்டில் கட்டவே…
அட துள்ளி வந்ததே…
ஒரு தங்க மயிலே…
என் கண்ணான கண்ணே…

ஆண் : ஓ…
என் கனவே..
என் கள மே…
என் கதிரே…

பெண் : ஓ…
என் உறவே..
என் உணர்வே..
என் உயிரே…

ஆண் : ஹான்
பூ…. மாலை
தேடி வரும்…
இசை பாடி வரும்…
அசைந்தாடி வரும்…
மனம் ஊர்கோலம் போகும்…

பெண் : நான்… உன்னை
காத்திருந்தேன்…
எதிர் பார்த்தேன்…
இங்கு கண்டுகொண்டேன்…
இனி ஜென்மங்கள் வாழும்…

பெண் : வா….. நம்
மண்ணில் வந்ததே…
ஒரு மன்னன் நெஞ்சிலே…
திரு மஞ்சம் கொண்டதே…
என் கண்ணான கண்ணா…

ஆண் : தோ…லில்
தொட்டில் கட்டவே…
அட துள்ளி வந்ததே…
ஒரு தங்க மயிலே…
என் கண்ணான கண்ணே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here