Singer : S. Janaki

Music by : Usha Khanna

Female : Aaa…..aa….aa….aa….aa…aa….aa….
Aaa…..aa….aa….aa….aa…aa….aa….

Female : Kannaa kannaa kannaa kannaa
Kannaa kannaa kannaa kannaa…..
Kannaa kannaa kannaa kannaa…..

Female : Kannanae kannane
Un radhai naanthaanae
Kaalaiyum maalaiyum
Un geedhai naanthaanae
Ilamaiyin azhagiya raagam
Inainthathu adharkoru thaalam

Female : Aadalum paadalum seraatho
Aanantha keerththanam aagaatho
Thaagamum mogamum theeraatho
Neramum kaalamum vaaraatho

Female : Kannanae kannane
Un radhai naanthaanae
Kaalaiyum maalaiyum
Un geedhai naanthaanae

Female : Naanthaan ennodu nenjam unnodu
Vaazhum naalellaam varuven pinnodu
Neeyindri paai pottu thoongaathu penmai
Poongaattrum analaachchu poiyalla unmai

Female : Nee varum varaikkum aayidum mayakkam
Adhuthaan vaalipa yaekkam

Female : Kannanae kannane
Un radhai naanthaanae
Kaalaiyum maalaiyum
Un geedhai naanthaanae

Female : Kaalgal kondaadum salangai oosaigal
Kadhil sollaatho manathin aasaigal
Melaadai kaaththaada maanondru thulla
Vaaraayo neeyingu kaiyodu alla
Abhinayam kaattum azhagiya thottram
Vizhiyaal kaaviyam theettum

Female : Kannanae kannane
Un radhai naanthaanae
Kaalaiyum maalaiyum
Un geedhai naanthaanae
Ilamaiyin azhagiya raagam
Inainthathu adharkoru thaalam

Female : Aadalum paadalum seraatho
Aanantha keerththanam aagaatho
Thaagamum mogamum theeraatho
Neramum kaalamum vaaraatho

Female : Kannanae kannane
Un radhai naanthaanae
Kaalaiyum maalaiyum
Un geedhai naanthaanae

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : உஷா கண்ணா

பெண் : அஅ…….ஆ…..ஆ………ஆ….ஆ….ஆ…..ஆ….
அஅ…….ஆ…..ஆ………ஆ….ஆ….ஆ…..ஆ….

பெண் : கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…..
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா……

பெண் : கண்ணனே கண்ணனே
உன் ராதை நான்தானே
காலையும் மாலையும்
உன் கீதை நான்தானே
இளமையின் அழகிய ராகம்
இணைந்தது அதற்கொரு தாளம்

பெண் : ஆடலும் பாடலும் சேராதோ
ஆனந்த கீர்த்தனம் ஆகாதோ
தாகமும் மோகமும் தீராதோ
நேரமும் காலமும் வாராதோ

பெண் : கண்ணனே கண்ணனே
உன் ராதை நான்தானே
காலையும் மாலையும்
உன் கீதை நான்தானே

பெண் : நான்தான் என்னோடு நெஞ்சம் உன்னோடு
வாழும் நாளெல்லாம் வருவேன் பின்னோடு
நீயின்றி பாய் போட்டு தூங்காது பெண்மை
பூங்காற்றும் அனலாச்சு பொய்யல்ல உண்மை

பெண் : நீ வரும் வரைக்கும் ஆயிடும் மயக்கம்
அதுதான் வாலிப ஏக்கம்

பெண் : கண்ணனே கண்ணனே
உன் ராதை நான்தானே
காலையும் மாலையும்
உன் கீதை நான்தானே

பெண் : கால்கள் கொண்டாடும் சலங்கை ஓசைகள்
காதில் சொல்லாதோ மனதின் ஆசைகள்
மேலாடை காத்தாட மானொன்று துள்ள
வாராயோ நீயிங்கு கையோடு அள்ள
அபிநயம் காட்டும் அழகிய தோற்றம்
விழியால் காவியம் தீட்டும்

பெண் : கண்ணனே கண்ணனே
உன் ராதை நான்தானே
காலையும் மாலையும்
உன் கீதை நான்தானே
இளமையின் அழகிய ராகம்
இணைந்தது அதற்கொரு தாளம்

பெண் : ஆடலும் பாடலும் சேராதோ
ஆனந்த கீர்த்தனம் ஆகாதோ
தாகமும் மோகமும் தீராதோ
நேரமும் காலமும் வாராதோ

பெண் : கண்ணனே கண்ணனே
உன் ராதை நான்தானே
காலையும் மாலையும்
உன் கீதை நான்தானே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here