Singers : Vijayaramani and Vani Jairam
Music by : Manoj – Gyan
Lyrics by : Vaali
Female : Vaa kannaa vaa vaazhkkai neeyallavaa
Pantham pogumaa paasamalar vaadumaa
Neeyirunthaal idhu vasanthamaaligai
Male : Neeyillaiyael idhu viyatnaam veedu
Female : Ingu unakkuththaan mudhal mariyaathai
Female : Kannanae mannanae en maharaja
Kanmalar vaadinaal un ila roja
Devanin kovilthaan thiranthida koodumo
Thirumugam malarnthida tharisanam kidaikkumo
Female : Kannanae mannanae en maharaja
Kanmalar vaadinaal un ila roja
Female : Kuzhanthai pola oru paal manam poo manam
Vaaiththavan nee ingu thaanae
Unai naanae arivaenae
Kuzhanthai pola oru paal manam poo manam
Vaaiththavan nee ingu thaanae
Unai naanae arivaenae
Aa….aa….aa….aa….aaa….
Chorus : Daddyai theduthu pillaigalae
Thendralai theduthu mullaigalae
Female : Paduthiya paadugal pothumen deva nee vaa ingu vaa
Female : Kannanae mannanae en magaraja
Kannmalar vaadinaal un ila roja
Female : Kadhavai moodi oru naadagamaadidum
Maayangal jaalangal mothum
Ilamaathum alai mothum
Male : Vayathu yaerivitta mamanai maappillai
Maanaththai vaanguthal paavam
Enna kobam manasthaabam
Female : Aa….aa…aa….aaa….aah….aa…
Chorus : Vaarungal vaarungal ooo daddy
Paadurom aadurom poraadi
Female : Kuzhanthaigal aasaiyil kooppidumpothu
Vaa mannavaa
Female : Kannanae mannanae en maharaja
Kanmalar vaadinaal un ila roja
Devanin kovilthaan thiranthida koodumo
Thirumugam malarnthida tharisanam kidaikkumo
Female : Kannanae mannanae en maharaja
Kanmalar vaadinaal un ila roja
பாடகர்கள் : விஜயரமணி மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான்
பாடலாசிரியர் : வாலி
பெண் : வா கண்ணா வா வாழ்க்கை நீயல்லவா
பந்தம் போகுமா பாசமலர் வாடுமா
நீயிருந்தால் இது வசந்தமாளிகை
ஆண் : நீயில்லையேல் இது வியட்நாம் வீடு
பெண் : இங்கு உனக்குத்தான் முதல் மரியாதை
பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா
தேவனின் கோவில்தான் திறந்திட கூடுமோ
திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ
பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா
பெண் : குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம்
வாய்த்தவன் நீ இங்கு தானே
உனை நானே அறிவேனே
குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம்
வாய்த்தவன் நீ இங்கு தானே
உனை நானே அறிவேனே…
ஆ….ஆ…….ஆ…ஆ…….ஆஆ…
குழு : டாடியை தேடுது பிள்ளைகளே
தென்றலை தேடுது முல்லைகளே
பெண் : படுத்திய பாடுகள் போதுமென் தேவா நீ வா இங்கு வா
பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா
பெண் : கதவை மூடி ஒரு நாடகமாடிடும்
மாயங்கள் ஜாலங்கள் மோதும்
இளமாதும் அலை மோதும்
ஆண் : வயது ஏறிவிட்ட மாமனை மாப்பிள்ளை
மானத்தை வாங்குதல் பாவம்
என்ன கோபம் மனஸ்தாபம்…
பெண் : ஆ….ஆ……ஆ….ஆ….ஆஹ்…ஆ…..
குழு : வாருங்கள் வாருங்கள் ஓஒ டாடி
பாடுறோம் ஆடுறோம் போராடி
பெண் : குழந்தைகள் ஆசையில் கூப்பிடும்போது
வா மன்னவா
பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா
தேவனின் கோவில்தான் திறந்திட கூடுமோ
திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ
பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா….