Singers : S. Janaki and K. J. Jesudass

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Male : Kannag karunguyil chinna ilamayil
Mella sirikkuthu muththai iraikkuthu
Yaen yaen yaen

Female : Katti pidiyena vanjikkodi ena
Vantha rathi magal thotta idangalil
Thaen thaen thaen

Male : Unthan thegam themaangani
Nenjil aadum sinthaamani
Unthan thegam themaangani
Nenjil aadum sinthaamani

Female : Kannag karunguyil chinna ilamayil
Mella sirikkuthu muththai iraikkuthu
Yaen yaen yaen

Male : Katti pidiyena vanjikkodi ena
Vantha rathi magal thotta idangalil
Thaen thaen thaen

Male : Oru aayiram kalaigal
Padiththidum abinaya vizhigal
Female : Ilam kadhalan karangal
Udalinil ezhuthidum surangal

Male : Enna isaiyo enna sugamo
Female : Intha sugame endrum varumo
Male : Ini naalum yaegaathasi
Iru kangal thoongaathadi

Male : Kannag karunguyil chinna ilamayil
Mella sirikkuthu muththai iraikkuthu
Yaen yaen yaen

Female : Katti pidiyena vanjikkodi ena
Vantha rathi magal thotta idangalil
Thaen thaen thaen

Male : Adi paarkadal amuthae
Dhinam varum pournami nilave
Female : Iru kangalin kanave
Iravilum enakkoru nizhalae

Male : Velli mulaikkum enthan kizhakkae
Female : Enthan uyirae endrum unakkae
Male : Unthan paarvai deepavali
Female : Unthan vaarththai geethaanjali

Female : Kannag karunguyil chinna ilamayil
Mella sirikkuthu muththai iraikkuthu
Yaen yaen yaen

Male : Katti pidiyena vanjikkodi ena
Vantha rathi magal thotta idangalil
Thaen thaen thaen

Both : Aaahaa haahaa
Oho ooo ho…..

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்
மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது
ஏன் ஏன் ஏன்

பெண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என
வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்
தேன் தேன் தேன்

ஆண் : உந்தன் தேகம் தேமாங்கனி
நெஞ்சில் ஆடும் சிந்தாமணி
உந்தன் தேகம் தேமாங்கனி
நெஞ்சில் ஆடும் சிந்தாமணி

பெண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்
மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது
ஏன் ஏன் ஏன்

ஆண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என
வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்
தேன் தேன் தேன்

ஆண் : ஒரு ஆயிரம் கலைகள்
படித்திடும் அபிநய விழிகள்
பெண் : இளம் காதலன் கரங்கள்
உடலினில் எழுதிடும் சுரங்கள்

ஆண் : ஒரு ஆயிரம் கலைகள்
படித்திடும் அபிநய விழிகள்
பெண் : இளம் காதலன் கரங்கள்
உடலினில் எழுதிடும் சுரங்கள்

ஆண் : என்ன இசையோ என்ன சுகமோ
பெண் : இந்த சுகமே என்றும் வருமோ
ஆண் : இனி நாளும் ஏகாதசி
இரு கண்கள் தூங்காதடி

ஆண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்
மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது
ஏன் ஏன் ஏன்

பெண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என
வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்
தேன் தேன் தேன்

ஆண் : அடி பாற்கடல் அமுதே
தினம் வரும் பௌர்ணமி நிலவே
பெண் : இரு கண்களின் கனவே
இரவிலும் எனக்கொரு நிழலே

ஆண் : வெள்ளி முளைக்கும் எந்தன் கிழக்கே
பெண் : எந்தன் உயிரே என்றும் உனக்கே
ஆண் : உந்தன் பார்வை தீபாவளி
பெண் : உந்தன் வார்த்தை கீதாஞ்சலி

பெண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்
மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது
ஏன் ஏன் ஏன்

ஆண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என
வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்
தேன் தேன் தேன்

இருவர் : ஆஆஹா ஹாஹா
ஓஹோ ஓஒ ஹோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here