Singer : P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Alangaara oviyam anbu enum kaaviyam
Annanin thangai angae
Nalam paadum nenjame naalellaam
Kondavan thangaiyin annan ingae

Male : Kannanin sannathiyil
Enthan kanmani punnagaiyil
Inimel kaalangal ullavarai
Enthan ponmanikenna kurai

Male : Kannanin sannathiyil
Enthan kanmani punnagaiyil
Inimel kaalangal ullavarai
Enthan ponmanikenna kurai

Male : Anbu sonna vedham
Naan andru konda paasam
Engu nindra pothum
En ennam unnai vaazhththum

Male : Annan seitha yaavum
Nee arinthathillai indru
Kaalam solla koodum
En ullam ennavendru

Male : Kattilil orr uravu pinnaal
Thottilil orr uravu
Idhu pol aayiram uravu varum
Engae ennanin ninaivu varum

Male : Kannanin sannathiyil
Entha kanmani punnagaiyil
Inimel kaalangal ullavarai
Enthan ponmanikenna kurai

Male : Sonna vaarthai kakka
Un annan pattapaadu
Solla vaarthai yaedhu
Naan sendra paadhai veru

Male : Unnai pottra vendum
Nee vaazha pogum veedu
Annan ennam vanthaal
Nee kaditham ondru podu

Male : Thanga sangiliyae
Enthan thangai sangiliyae
Aval nenjinil neeyaadu
Annan ninaivinai nee kooru

Male : Kannanin sannathiyil
Entha kanmani punnagaiyil
Inimel kaalangal ullavarai
Enthan ponmanikenna kurai

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அலங்கார ஓவியம் அன்பு எனும் காவியம்
அண்ணனின் தங்கை அங்கே
நலம் பாடும் நெஞ்சமே நாளெல்லாம்
கொண்டவன் தங்கையின் அண்ணன் இங்கே

ஆண் : கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை…..

ஆண் : கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை…..

ஆண் : அன்பு சொன்ன வேதம்
நான் அன்று கொண்ட பாசம்
எங்கு நின்ற போதும்
என் எண்ணம் உன்னை வாழ்த்தும்

ஆண் : அண்ணன் செய்த யாவும்
நீ அறிந்ததில்லை இன்று
காலம் சொல்ல கூடும்
என் உள்ளம் என்னவென்று

ஆண் : கட்டிலில் ஓர் உறவு பின்னால்
தொட்டிலில் ஓர் உறவு
இது போல் ஆயிரம் உறவு வரும்
எங்கே அண்ணனின் நினைவு வரும்

ஆண் : கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை

ஆண் : சொன்ன வார்த்தை காக்க
உன் அண்ணன் பட்டப்பாடு
சொல்ல வார்த்தை ஏது
நான் சென்ற பாதை வேறு

ஆண் : உன்னை போற்ற வேண்டும்
நீ வாழப் போகும் வீடு
அண்ணன் எண்ணம் வந்தால்
நீ கடிதம் ஒன்று போடு

ஆண் : தங்கச் சங்கிலியே
எந்தன் தங்கை சங்கிலியே
அவள் நெஞ்சினில் நீயாடு
அண்ணன் நினைவினை நீ கூறு

ஆண் : கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here