Singer : Vani Jayaram

Music by : Shankar Ganesh

Female : Kannanin tholil intha radhai
Mella saaigiraal
Kangalil koyil konda devan
Solla paaduvaal

Female : Manathilae poojaigal
Aa…..aaa…..aaa…..aaa…..
Manathilae poojaigal
Pushba aarathanaigal seivaalae

Female : Kannanin tholil intha radhai
Mella saaigiraal
Kangalil koyil konda devan
Solla paaduvaal

Female : Mmmmmheemm
Antha raaman srinaamam naavil vaazhum paasuram
Antha raaman srinaamam naavil vaazhum paasuram
Intha seedhaiyin padal kettaal
Intha seedhaiyin padal kettaal
Gangai neerum pongidaatho….aa….aa….aa…..aaa…
Antha raaman srinaamam naavil vaazhum paasuram

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : கண்ணனின் தோளில் இந்த ராதை
மெல்ல சாய்கிறாள்
கண்களில் கோயில் கொண்ட தேவன்
சொல்ல பாடுவாள்

பெண் : மனதிலே பூஜைகள் ஆ….ஆ…..ஆஆ….ஆஆ..
மனதிலே பூஜைகள்
புஷ்ப ஆராதனைகள் செய்வாளே

பெண் : கண்ணனின் தோளில் இந்த ராதை
மெல்ல சாய்கிறாள்
கண்களில் கோயில் கொண்ட தேவன்
சொல்ல பாடுவாள்……

பெண் : ம்ம்ஹ்ஹீம்ம்ம்
அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம்
அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம்
இந்த சீதையின் பாடல் கேட்டால்
இந்த சீதையின் பாடல் கேட்டால்
கங்கை நீரும் பொங்கிடாதோ……ஆ…ஆ…ஆ…ஆஆ
அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here