Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Kannanukku kobam enna
Kannil oar thaabamenna
Kannanukku kobam enna
Kannil oar thaabamenna
Mangai manam puriyaatho
Maalaiyittu laabamenna

Male : Kannan konda kobamenna
Kannilulla thaabamenna
Mannan manam puriyaatho
Maaliyittu laabamenna
Kannan konda kobam enna..

Male : Ammamma un kayil
Adhikaaram irukaiyiley
Ishtam pol sattangal
Idukindraai ilamiyiley

Male : Ammamma un kayil
Adhikaaram irukaiyiley
Ishtam pol sattangal
Idukindraai ilamiyiley
Ithai naan arivaen

Female : En anbaey un anbaey
Ponnenbaen enthilamai
Ennullam en selvam
Un sontham Unathadimai
Nizhalpol varuvaen

Male : Magaaraaniyin sagavaasam yaen
Magaaraaniyin sagavaasam yaen

Female : Magraajan unakintha pidivaatham yaen

Male : Kannan konda kobam enna
Kannilulla thaabamenna
Mannan manam puriyaatho
Maaliyittu laabamenna
Kannan konda kobam enna..

Female : Pon manjal poomaalai
Maangalyam vazhangiyavar
Un sollaey ennaalum
En vaetham vadivazhagan
Madimael vizhunthaen

Female : Pon manjal poomaalai
Maangalyam vazhangiyavar
Un sollaey ennaalum
En vaetham vadivazhagan
Madimael vizhunthaen

Male : Paalaru thaenaaru
Evvaaru koodiyatho
Avvaru ivvelai
Sevvaayil oadiyatho
Paarthaen malaithaen

Female : Neeraadalaam nee aadalaam
Neeraadalaam nee aadalaam

Male : Poadhaamal menmelum poraadalaam

Female : Kannanukku kobam enna
Kannil oar thaabamenna
Male : Mangai manam purinthu kondaen
Oodal vanthu laabamenna…

Both Chorus : Hmm hmm……

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : கண்ணனுக்கு கோபம் என்ன
கண்ணில் ஓர் தாபமென்ன
கண்ணனுக்கு கோபம் என்ன
கண்ணில் ஓர் தாபமென்ன
மங்கை மனம் புரியாதோ
மாலையிட்டு லாபமென்ன

ஆண் : கண்ணன் கொண்ட கோபமென்ன
கண்ணிலுள்ள தாபமென்ன
மன்னன் மனம் புரியாதோ
மாலையிட்டு லாபமென்ன
கண்ணன் கொண்ட கோபமென்ன

ஆண் : அம்மம்மா உன் கையில்
அதிகாரம் இருக்கையிலே
இஷ்டம் போல் சட்டங்கள்
இடுகின்றாய்ம் இளமையிலே

ஆண் : அம்மம்மா உன் கையில்
அதிகாரம் இருக்கையிலே
இஷ்டம் போல் சட்டங்கள்
இடுகின்றாய் இளமையிலே
இதை நான் அறிவேன்

பெண் : என் அன்பே உன் அன்பே
பொன்னென்பேன் எனதிளமை
என்னுள்ளம் என் செல்வம் உன் சொந்தம்
உனதடிமை நிழல்போல் வருவேன்

ஆண் : மகாராணியின் சகவாசம் ஏன்
மகாராணியின் சகவாசம் ஏன்

பெண் : மகராஜன் உனக்கிந்த பிடிவாதம் ஏன்

ஆண் : கண்ணன் கொண்ட கோபமென்ன
கண்ணிலுள்ள தாபமென்ன
மன்னன் மனம் புரியாதோ
மாலையிட்டு லாபமென்ன
கண்ணன் கொண்ட கோபமென்ன

பெண் : பொன் மஞ்சள் பூமாலை
மாங்கல்யம் வழங்கியவர்
உன் சொல்லே எந்நாளும் என் வேதம்
வடிவழகன் மடிமேல் விழுந்தேன்

ஆண் : பாலாறு தேனாறு எவ்வாறு கூடியதோ
அவ்வாறு இவ்வேளை செவ்வாயில் ஓடியதோ
பார்த்தேன் மலைத்தேன்

பெண் : நீராடலாம் நீயாகலாம்
நீராடலாம் நீயாகலாம்

ஆண் : போதாமல் மென்மேலும் போராடலாம்

பெண் : கண்ணனுக்கு கோபம் என்ன
கண்ணில் ஓர் தாபமென்ன
ஆண் : மங்கை மனம் புரிந்துக் கொண்டேன்
ஊடல் வந்து லாபமென்ன……!

இருவர் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here