Singer : Shreya Ghoshal

Music Director : D. Imman and Rajesh

Lyricist : Yugabharathi

Female : Kannasara Aaraaro
Sollum ilangkaathe
Kai ursasi pogaatho
Punga mara keethe

Female : Andharathil vatta midum ottrai iragaai
Angum ingum naan aada
Innoruvar thunbam adhai nenjam unara
En manadhum porada
Maaradho yaavum inge
Anbin visai kooda

Female : Kannasara Aaraaro
Sollum ilangkaathe
Kai ursasi pogaatho
Punga mara keethe

Humming : ……………..

Female : Kezhe yaar mele yaar endru karudhamal
Udhuvum maname ulagai vellume
Nee vero naan vero kaigal inaindhaale
Madhme maraiya manidham enjume

Female : Paravaigalin kootil thangi
Naan vaazha
Pala piravi thevai enaketpene
Kadhuvugalai moodi kondu vaazhadha
Palangudiyin paadham thanil servene

Female : Varambe illadha ezhai paasam
Unarndhal mul meedhum veesum vaasam
Sindhum thuli kaneerum pesum

Female : Kannasara Aaraaro
Sollum ilangkaathe
Chorus : Sollum ilangkaathe
Female : Kai ursasi pogaatho
Punga mara keethe
Chorus : Punga mara keethe

Female : Andharathil vatta midum ottrai iragaai
Angum ingum naan aada
Chorus : Angum ingum naan aada
Female : Innoruvar thunbam adhai nenjam unara
En manadhum porada
Chorus : En manadhum porada
Female and Chorus : Maaradho yaavum inge
Anbin visai kooda

Female : Humming…

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளர் : டி. இமான் மற்றும் ராஜேஷ்

பாடலாசிரியர் : யுகபாரதி

பெண் : ஹ….ஆஅ….ஆஅ….ஆ……ஆ…..
ஆஅ…..அ….அ……ஆ……..
ஆஅ…….ஆ……ஆ…..கண்ணசர ஆராரோ
சொல்லும் இளங்காத்தே
கை உரசி போகாதோ
புங்க மர கீத்தே

பெண் : அந்தரத்தில் வட்டமிடும் ஒற்றை இறகாய்
அங்கும் இங்கும் நானாட
இன்னொருவர் துன்பம் அதை நெஞ்சம் உணர
என் மனதும் போராட
மாறாதோ யாவும் இங்கே
அன்பின் விசை கூட

பெண் : கண்ணசர ஆராரோ
சொல்லும் இளங்காத்தே
கை உரசி போகாதோ
புங்க மர கீத்தே

ஹம்மிங் : ………………………

பெண் : கீழ யார் மேலே யார் என்று கருதாமல்
உதவும் மனமே உலகை வெல்லுமே….ஏ…..ஏ…..
நீ வேறோ நான் வேறோ கைகள் இணைந்தாலே
மதமே மறைய மனிதம் எஞ்சுமே….ஏ…..ஏ…..

பெண் : பறவைகளின் கூட்டில் தங்கி
நான் வாழ
பல பிறவி தேவை எனக்கேட்பேனே
கதவுகளை மூடி கொண்டு வாழாத
பழங்குடியின் பாதம் தனை சேர்வேனே

பெண் : வரம்பே இல்லாத ஏழை பாசம்
உணர்ந்தால் முள் மீதும் வீசும் வாசம்
சிந்தும் துளி கண்ணீரும் பேசும்

பெண் : கண்ணசர ஆராரோ
சொல்லும் இளங்காத்தே
குழு : சொல்லும் இளங்காத்தே
பெண் : கை உரசி போகாதோ
புங்க மர கீத்தே
குழு : புங்க மர கீத்தே

பெண் : அந்தரத்தில் வட்டமிடும் ஒற்றை இறகாய்
அங்கும் இங்கும் நானாட
குழு : அங்கும் இங்கும் நானாட
பெண் : இன்னொருவர் துன்பம் அதை நெஞ்சம் உணர
என் மனதும் போராட
குழு : என் மனதும் போராட
பெண் மற்றும் குழு : மாறாதோ யாவும் இங்கே
அன்பின் விசை கூட

பெண் : ஹம்மிங்……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here